Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 3:2 in Tamil

அவன் தன் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.

Avan than raajyabaarambannina naalaam varusham irandaam maatham irandaam thaethiyilae kattaththodanginaan.

Download verse image

2 Chronicles 3:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் தான் ஆட்சிசெய்த நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
Open Tamil Contemporary Version
அவன் தனது அரசாட்சியின் நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் நாளில் கட்டட வேலையைத் தொடங்கினான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் இஸ்ரவேலின் அரசனான நான்காவது ஆண்டின் இரண்டாவது மாதத்தில் ஆலய வேலையைத் தொடங்கினான்.

2 Chronicles 3:2 in English

King James Version (KJV)
And he began to build in the second [day] of the second month, in the fourth year of his reign.
World English Bible (WEB)
He began to build in the second day of the second month, in the fourth year of his reign.
American Standard Version (ASV)
And he began to build in the second [day] of the second month, in the fourth year of his reign.
Bible in Basic English (BBE)
The building was started in the second month in the fourth year of his rule.
Darby Translation (DBY)
And he began to build on the second of the second month, in the fourth year of his reign.
Webster's Bible (WBS)
And he began to build in the second [day] of the second month, in the fourth year of his reign.
Young's Literal Translation (YLT)
and he beginneth to build in the second [day], in the second month, in the fourth year of his reign.

Read in context

  1. 1பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் துவக்கினான்.
  2. 2அவன் தன் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
  3. 3தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
  4. 4முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமும், நூற்றிருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
Read all of 2 Chronicles 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.