2 Chronicles 3:5 in Tamil
ஆலயத்தின் பெரிய மாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து,
Aalayaththin periya maaligaiyai thaevathaaru palagaigalinaal seythu pasumbonninaal izhaiththu, athinmael paereechuvaelaiyaiyum sangilivaelaiyaiyum siththiriththu,
2 Chronicles 3:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் மூடி, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,
- Open Tamil Contemporary Version
- ஆலயத்தின் பிரதான மண்டபத்தை தேவதாரு பலகையால் மூடி அழகுபடுத்தி, அதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அதைப் பேரீச்சமர வடிவங்களாலும், சங்கிலி வடிவங்களாலும் அலங்கரித்தான்.
- Tamil Easy Reading Version
- ஆலயத்தின் பெரிய மாளிகை சுவர்களைத் தேவதாரு மரப்பல கைகளால் செய்தான். அவற்றைப் பசும் பொன்னால் இழைத்தான். அதன் மேல் பேரீச்சு வேலைகளையும், சங்கிலி வேலைகளையும் சித்தரித்தான்.
2 Chronicles 3:5 in English
- King James Version (KJV)
- And the greater house he cieled with fir tree, which he overlaid with fine gold, and set thereon palm trees and chains.
- World English Bible (WEB)
- He made the larger room with a ceiling of cypress wood, which he overlaid with fine gold, and ornamented it with palm trees and chains.
- American Standard Version (ASV)
- And the greater house he ceiled with fir-wood, which he overlaid with fine gold, and wrought thereon palm-trees and chains.
- Bible in Basic English (BBE)
- And the greater house was roofed with cypress-wood, plated with the best gold and ornamented with designs of palm-trees and chains.
- Darby Translation (DBY)
- And the greater house he boarded with cypress-wood, which he overlaid with fine gold, and set on it palm-trees and chains.
- Webster's Bible (WBS)
- And the greater house he cieled with fir tree, which he overlaid with fine gold, and set on it palm trees and chains.
- Young's Literal Translation (YLT)
- And the large house he hath covered with fir-trees, and he doth cover it with good gold, and causeth to ascend on it palms and chains,
Read in context
- 3தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
- 4முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமும், நூற்றிருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
- 5ஆலயத்தின் பெரிய மாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து,
- 6அந்த மாளிகையை ரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
- 7அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.
Cross references
- 1 Kings 6:15–17 1 இராஜாக்கள் 6:15–17ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான். தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபதுமுழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான். அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.
- 1 Kings 6:21–22 1 இராஜாக்கள் 6:21–22ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான். இப்படி ஆலயம் முழுவதும் கட்டித் தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.