2 Chronicles 30:13 in Tamil
அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகா பெரிய சபையாய்க் கூடினார்கள்.
Appadiyae irandaam maathaththil pulippillaatha appappandigaiyai aasarikka vegu janangal erusalaemil magaa periya sabaiyaayk koodinaarkal.
2 Chronicles 30:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடத் திரளான மக்கள் எருசலேமில் மகாபெரிய சபையாகக் கூடினார்கள்.
- Open Tamil Contemporary Version
- இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை கொண்டாடுவதற்காக மிக ஏராளமான மக்கள் எருசலேமில் கூடியிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எருசலேமிற்கு ஏராளமான ஜனங்கள் இரண்டாவது மாதத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொண்டாட வந்தார்கள். அது மிகப் பெருங் கூட்டமாக இருந்தது.
2 Chronicles 30:13 in English
- King James Version (KJV)
- And there assembled at Jerusalem much people to keep the feast of unleavened bread in the second month, a very great congregation.
- World English Bible (WEB)
- Many people assembled at Jerusalem to keep the feast of unleavened bread in the second month, a very great assembly.
- American Standard Version (ASV)
- And there assembled at Jerusalem much people to keep the feast of unleavened bread in the second month, a very great assembly.
- Bible in Basic English (BBE)
- So a very great number of people came together at Jerusalem to keep the feast of unleavened bread in the second month.
- Darby Translation (DBY)
- And there assembled at Jerusalem much people to hold the feast of unleavened bread in the second month, a very great congregation.
- Webster's Bible (WBS)
- And there assembled at Jerusalem many people to keep the feast of unleavened bread in the second month, a very great congregation.
- Young's Literal Translation (YLT)
- and much people are gathered to Jerusalem, to make the feast of unleavened things in the second month — a mighty assembly for multitude.
Read in context
- 11ஆகிலும் ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.
- 12யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.
- 13அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகா பெரிய சபையாய்க் கூடினார்கள்.
- 14அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலே போட்டார்கள்.
- 15பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம் பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,
Cross references
Original words (Hebrew)
- assembled · H622אָסַף ʼâçaph
- Jerusalem · H3389יְרוּשָׁלַ͏ִם Yᵉrûwshâlaim
- much · H7227רַב rab
- people · H5971עַם ʻam
- keep · H6213עָשָׂה ʻâsâh
- feast · H2282חַג chag
- bread · H4682מַצָּה matstsâh
- second · H8145שֵׁנִי shênîy
- month · H2320חֹדֶשׁ chôdesh
- very · H3966מְאֹד mᵉʼôd
- great · H7230רֹב rôb
- congregation · H6951קָהָל qâhâl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.