2 Chronicles 31:9 in Tamil
அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,
Anthak kuviyalkalaik kuriththu esaekkiyaa aasaariyaraiyum laeviyaraiyum visaariththabothu,
2 Chronicles 31:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா, ஆசாரியர்களையும் லேவியர்களையும் விசாரித்தபோது,
- Open Tamil Contemporary Version
- எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப் பற்றி விசாரித்தான்.
- Tamil Easy Reading Version
- பிறகு எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப்பற்றி விசாரித்தான்.
2 Chronicles 31:9 in English
- King James Version (KJV)
- Then Hezekiah questioned with the priests and the Levites concerning the heaps.
- World English Bible (WEB)
- Then Hezekiah questioned the priests and the Levites about the heaps.
- American Standard Version (ASV)
- Then Hezekiah questioned the priests and the Levites concerning the heaps.
- Bible in Basic English (BBE)
- Then Hezekiah put questions to the priests and Levites about the store of goods.
- Darby Translation (DBY)
- And Hezekiah questioned the priests and the Levites concerning the heaps.
- Webster's Bible (WBS)
- Then Hezekiah questioned with the priests and the Levites concerning the heaps.
- Young's Literal Translation (YLT)
- and Hezekiah inquireth at the priests and the Levites concerning the heaps,
Read in context
- 7மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத் தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள்.
- 8எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.
- 9அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,
- 10சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.
- 11அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.