2 Chronicles 32:2 in Tamil
சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,
Sanagerip vanthu, erusalaeminmael yuththambanna nokkangondiruppathai esaekkiyaa kandabothu,
2 Chronicles 32:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் போர்செய்யத் திட்டமிட்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,
- Open Tamil Contemporary Version
- சனகெரிப் வந்திருப்பதையும், அவன் எருசலேமின்மேல் யுத்தம் செய்ய நோக்கம் கொண்டிருப்பதையும் எசேக்கியா கண்டான்.
- Tamil Easy Reading Version
- எருசலேமைத் தாக்குவதற்காக சனகெரிப் வந்திருக்கும் செய்தியை எசேக்கியா அறிந்துகொண்டான்.
2 Chronicles 32:2 in English
- King James Version (KJV)
- And when Hezekiah saw that Sennacherib was come, and that he was purposed to fight against Jerusalem,
- World English Bible (WEB)
- When Hezekiah saw that Sennacherib had come, and that he was planning to fight against Jerusalem,
- American Standard Version (ASV)
- And when Hezekiah saw that Sennacherib was come, and that he was purposed to fight against Jerusalem,
- Bible in Basic English (BBE)
- And when Hezekiah saw that Sennacherib had come for the purpose of fighting against Jerusalem,
- Darby Translation (DBY)
- And when Hezekiah saw that Sennacherib was come, and that he was minded to fight against Jerusalem,
- Webster's Bible (WBS)
- And when Hezekiah saw that Sennacherib had come, and that he purposed to fight against Jerusalem,
- Young's Literal Translation (YLT)
- And Hezekiah seeth that Sennacherib hath come, and his face [is] to the battle against Jerusalem,
Read in context
- 1இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.
- 2சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,
- 3நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.
- 4அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள்.
Cross references
- Luke 9:53 லூக்கா 9:53அவர் எருசலேமுக்குப் போகநோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
- Luke 9:51 லூக்கா 9:51பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி,
- 2 Kings 12:17 2 இராஜாக்கள் 12:17அதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின்பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.