Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 36:2 in Tamil

யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்.

Yovaagaas raajaavaagirabothu irubaththumoondru vayathaayirunthu, moondru maatham erusalaemil arasaandaan.

Download verse image

2 Chronicles 36:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
Open Tamil Contemporary Version
யோவகாஸ் அரசனானபோது அவனுக்கு இருபத்துமூன்று வயது. அவன் எருசலேமில் மூன்று மாதம் அரசாண்டான்.
Tamil Easy Reading Version
யோவாகாஸ் தனது 23வது வயதில் யூதாவின் அரசன் ஆனான். அவன் எருசலேமில் மூன்று மாதங்களே அரசனாக இருந்தான்.

2 Chronicles 36:2 in English

King James Version (KJV)
Jehoahaz [was] twenty and three years old when he began to reign, and he reigned three months in Jerusalem.
World English Bible (WEB)
Joahaz was twenty-three years old when he began to reign; and he reigned three months in Jerusalem.
American Standard Version (ASV)
Joahaz was twenty and three years old when he began to reign; and he reigned three months in Jerusalem.
Bible in Basic English (BBE)
Jehoahaz was twenty-three years old when he became king; he was ruling in Jerusalem for three months.
Darby Translation (DBY)
Jehoahaz was twenty-three years old when he began to reign; and he reigned three months in Jerusalem.
Webster's Bible (WBS)
Jehoahaz [was] twenty and three years old when he began to reign, and he reigned three months in Jerusalem.
Young's Literal Translation (YLT)
A son of three and twenty years [is] Jehoahaz in his reigning, and three months he hath reigned in Jerusalem,

Read in context

  1. 1அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
  2. 2யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்.
  3. 3அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமானதண்டத்தைச் சுமத்தி,
  4. 4அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின் மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
Read all of 2 Chronicles 36

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.