Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 4:20 in Tamil

முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,

Muraiyinpadiyae sannithikku munpaaga vilakkuk koluththugiratharkup pasumbon vilakkuththandugalaiyum, avaigalin vilakkugalaiyum,

Download verse image

2 Chronicles 4:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,
Open Tamil Contemporary Version
உட்புற பரிசுத்த இடத்தின் முன்பகுதியில் நிர்ணயித்த முறைப்படி எரிப்பதற்கு, சுத்தத் தங்கத்தினாலான விளக்குத் தாங்கிகளுடன் அதன் விளக்குகள்,
Tamil Easy Reading Version
சாலொமோன் விளக்குத் தண்டுகளையும் அதன்மேல் வைக்க விளக்குகளையும் சுத்தமான தங்கத்தால் செய்தான். உள்புறமிருந்த பரிசுத்த இடத்தில் சன்னதிக்கு முன்பு முறைப்படி விளக்கு ஏற்றுவதற்காக இவைச் செய்யப்பட்டன.

2 Chronicles 4:20 in English

King James Version (KJV)
Moreover the candlesticks with their lamps, that they should burn after the manner before the oracle, of pure gold;
World English Bible (WEB)
and the lamp stands with their lamps to burn according to the ordinance before the inner sanctuary, of pure gold;
American Standard Version (ASV)
and the candlesticks with their lamps, to burn according to the ordinance before the oracle, of pure gold;
Bible in Basic English (BBE)
And the supports for the lights with their lights, to be burning in the regular way in front of the inmost room, of the best gold;
Darby Translation (DBY)
and the candlesticks with their lamps to burn according to the ordinance before the oracle, of pure gold;
Webster's Bible (WBS)
Moreover the candlesticks with their lamps, that they should burn after the manner before the oracle, of pure gold;
Young's Literal Translation (YLT)
and the candlesticks, and their lamps, for their burning according to the ordinance, before the oracle, of gold refined;

Read in context

  1. 18இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது.
  2. 19தேவனுடைய ஆலயத்துக்கு வேண்டிய சகல பணிமுட்டுகளையும்; பொற்பீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் மேஜைகளையும்,
  3. 20முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,
  4. 21சுத்த தங்கத்தினால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,
  5. 22பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான்; மகா பரிசுத்த ஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும் ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது.
Read all of 2 Chronicles 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.