Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 11:17 in Tamil

இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.

Ippadi naan sollugirathu karththarukkaetrabadi sollaamal, maenmaibaaraattum thairiyaththinaalae puththiyeenanaippolas sollugiraen.

Download verse image

2 Corinthians 11:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.
Open Tamil Contemporary Version
இந்தப் பெருமை பேசும் விஷயத்தில் நான் கர்த்தர் விரும்பிய விதத்தில் பேசவில்லை. நான் ஒரு முட்டாளைப் போலவே பேசுகிறேன்.
Tamil Easy Reading Version
ஏனென்றால் என்னைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன். நான் கர்த்தரைப் போன்று பேசுபவன் அல்லன். நான் அறிவற்றவன் போன்றே பெருமை பாராட்டுகிறேன்.

2 Corinthians 11:17 in English

King James Version (KJV)
That which I speak, I speak [it] not after the Lord, but as it were foolishly, in this confidence of boasting.
World English Bible (WEB)
That which I speak, I don’t speak according to the Lord, but as in foolishness, in this confidence of boasting.
American Standard Version (ASV)
That which I speak, I speak not after the Lord, but as in foolishness, in this confidence of glorying.
Bible in Basic English (BBE)
What I am now saying is not by the order of the Lord, but as a foolish person, taking credit to myself, as it seems.
Darby Translation (DBY)
What I speak I do not speak according to [the] Lord, but as in folly, in this confidence of boasting.
Webster's Bible (WBS)
That which I speak, I speak [it] not according to the Lord, but as it were foolishly, in this confidence of boasting.
Young's Literal Translation (YLT)
That which I speak, I speak not according to the Lord, but as in foolishness, in this the confidence of boasting;

Read in context

  1. 15ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
  2. 16பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  3. 17இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.
  4. 18அநேகர் மாம்சத்திற்கேற்றபடிமேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன்.
  5. 19நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்துபுத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய் சகித்திருக்கிறீர்களே.
Read all of 2 Corinthians 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.