Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 3:11 in Tamil

அன்றியும் ஓழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

Andriyum ozhinthubovathae magimaiyullathaayirunthathaanaal, nilaiththiruppathu athiga magimaiyullathaayirukkumae.

Download verse image

2 Corinthians 3:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும் மங்கிப்போவதே மகிமையுள்ளதாக இருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாக இருக்குமே.
Open Tamil Contemporary Version
அன்றியும், மங்கிப்போகும் தன்மையுடையதே மகிமையுடன் வந்ததானால், நிலைத்திருப்பதின் மகிமை எவ்வளவு பெரிதானது?
Tamil Easy Reading Version
மறைந்து போகிறவை மகிமையுடையதாகக் கருதப்படுமானால் என்றென்றும் நிலைத்து இருப்பவை மிகுந்த மகிமையுடையதே.

2 Corinthians 3:11 in English

King James Version (KJV)
For if that which is done away [was] glorious, much more that which remaineth [is] glorious.
World English Bible (WEB)
For if that which passes away was with glory, much more that which remains is in glory.
American Standard Version (ASV)
For if that which passeth away [was] with glory, much more that which remaineth [is] in glory.
Bible in Basic English (BBE)
For if the order which was for a time had its glory, much more will the eternal order have its glory.
Darby Translation (DBY)
For if that annulled [was introduced] with glory, much rather that which abides [subsists] in glory.
Webster's Bible (WBS)
For if that which was done away [was] glorious, much more that which remaineth [is] glorious.
Young's Literal Translation (YLT)
for if that which is being made useless [is] through glory, much more that which is remaining [is] in glory.

Read in context

  1. 9ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
  2. 10இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.
  3. 11அன்றியும் ஓழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
  4. 12நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.
  5. 13மேலும் ஓழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடுபோட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.
Read all of 2 Corinthians 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.