Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 6:4 in Tamil

மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,

Miguntha porumaiyilum, ubaththiravangalilum, nerukkangalilum, idukkangalilum,

Download verse image

2 Corinthians 6:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
Open Tamil Contemporary Version
மாறாக, நாங்கள் இறைவனின் உண்மையான ஊழியர்கள் என்பதை எல்லாவிதத்திலும், எங்கள் நடத்தையின் மூலமாகக் காண்பிக்கிறோம்: எல்லாவற்றையும் சகித்தலிலும்; கஷ்டங்களிலும், துன்பங்களிலும், துயரங்களிலும்;
Tamil Easy Reading Version
ஆனால், அனைத்து வழிகளிலும் நாங்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்பதைக் காட்டி வருகிறோம். பல கஷ்டங்களிலும், பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் இதனை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

2 Corinthians 6:4 in English

King James Version (KJV)
But in all [things] approving ourselves as the ministers of God, in much patience, in afflictions, in necessities, in distresses,
World English Bible (WEB)
but in everything commending ourselves as servants of God: in great endurance, in afflictions, in hardships, in distresses,
American Standard Version (ASV)
but in everything commending ourselves, as ministers of God, in much patience, in afflictions, in necessities, in distresses,
Bible in Basic English (BBE)
But in everything making it clear that we are the servants of God, in quiet strength, in troubles, in need, in sorrow,
Darby Translation (DBY)
but in everything commending ourselves as God's ministers, in much endurance, in afflictions, in necessities, in straits,
Webster's Bible (WBS)
But in all [things] approving ourselves as the ministers of God, in much patience, in afflictions, in necessities, in distresses,
Young's Literal Translation (YLT)
but in everything recommending ourselves as God's ministrants; in much patience, in tribulations, in necessities, in distresses,

Read in context

  1. 2அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.
  2. 3இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைதேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.
  3. 4மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
  4. 5அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
  5. 6கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்தஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,
Read all of 2 Corinthians 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.