Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 7:16 in Tamil

ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிதென்று சந்தோஷப்படுகிறேன். அதிகாரம்

Aagaiyaal ellaavithaththilum ungalaikkuriththu enakkuth thidanambikkai undaayirukkithendru santhoshappadugiraen. athigaaram

Download verse image

2 Corinthians 7:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனவே, எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன்.
Open Tamil Contemporary Version
உங்கள்மேல் எனக்கு ஒரு முழுமையான மனவுறுதி உண்டாயிருக்கிறதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
Tamil Easy Reading Version
நான் உங்களை முழுமையாக நம்பலாம் என்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

2 Corinthians 7:16 in English

King James Version (KJV)
I rejoice therefore that I have confidence in you in all [things.]
World English Bible (WEB)
I rejoice that in everything I am confident concerning you.
American Standard Version (ASV)
I rejoice that in everything I am of good courage concerning you.
Bible in Basic English (BBE)
It gives me great joy to see you answering to my good opinion of you in every way.
Darby Translation (DBY)
I rejoice that in everything I am confident as to you.
Webster's Bible (WBS)
I rejoice therefore that I have confidence in you in all [things] .
Young's Literal Translation (YLT)
I rejoice, therefore, that in everything I have courage in you.

Read in context

  1. 14இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்னயாதொன்றைக்குறித்தும், வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே.
  2. 15மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப் பற்றி அதிக அன்பாயிருக்கிறது.
  3. 16ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிதென்று சந்தோஷப்படுகிறேன். அதிகாரம்
Read all of 2 Corinthians 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.