2 Corinthians 8:15 in Tamil
சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
Samanilaip piramaanaththinpadiyae, avarkaludaiya selvam ungal varumaikku uthavumbadikku ikkaalaththilae ungaludaiya selvam avarkaludaiya varumaikku uthavuvathaaga.
2 Corinthians 8:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
- Open Tamil Contemporary Version
- வேதவசனம் இதைப்பற்றி, “அதிகமாய் சேர்த்தவனிடம், தேவைக்கதிகமாக இருந்ததில்லை. குறைவாய்ச் சேர்த்தவனிடம், போதாமல் இருக்கவுமில்லை” என்று சொல்கிறது.
- Tamil Easy Reading Version
- “அதிகமாகச் சேர்த்தவன் எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை. குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.
2 Corinthians 8:15 in English
- King James Version (KJV)
- As it is written, He that [had gathered] much had nothing over; and he that [had gathered] little had no lack.
- World English Bible (WEB)
- As it is written, “He who gathered much had nothing left over, and he who gathered little had no lack.”
- American Standard Version (ASV)
- as it is written, He that [gathered] much had nothing over; and he that [gathered] little had no lack.
- Bible in Basic English (BBE)
- As it says in the Writings, He who had taken up much had nothing over and he who had little had enough.
- Darby Translation (DBY)
- According as it is written, He who [gathered] much had no excess, and he who [gathered] little was nothing short.
- Webster's Bible (WBS)
- As it is written, He that [had gathered] much had nothing over; and he that [had gathered] little had no want.
- Young's Literal Translation (YLT)
- according as it hath been written, 'He who [did gather] much, had nothing over; and he who [did gather] little, had no lack.'
Read in context
- 13மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.
- 14எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,
- 15சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
- 16அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
- 17நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் மன விருப்பத்தின்படியே உங்களிடத்திற்குவரப் புறப்பட்டான்.
Cross references
- Exodus 16:18 யாத்திராகமம் 16:18பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
- Luke 22:35 லூக்கா 22:35பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
Original words (Greek)
- As · G2531καθώς kathṓs
- written · G1125γράφω gráphō
- that · G3588ὁ ho
- much · G4183πολύς polýs
- had · G4121πλεονάζω pleonázō
- nothing · G3756οὐ ou
- over · G4121πλεονάζω pleonázō
- and · G2532καί kaí
- that · G3588ὁ ho
- little · G3641ὀλίγος olígos
- had · G1641ἐλαττονέω elattonéō
- no · G3756οὐ ou
- lack · G1641ἐλαττονέω elattonéō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.