Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 8:18 in Tamil

சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.

Suvisaesha oozhiyaththil ellaas sabaigalilum pugazhchibetra oru sagotharanai avanodaegooda anuppiyirukkirom.

Download verse image

2 Corinthians 8:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம்.
Open Tamil Contemporary Version
அவனுடன் நற்செய்தியை பிரசங்கிப்பதில், எல்லாத் திருச்சபைகளின் மத்தியிலும் பெயர்பெற்றவனாகிய மற்றொரு சகோதரனையும் அனுப்புகிறோம்.
Tamil Easy Reading Version
நாங்கள் தீத்துவோடு ஒரு சகோதரனையும் அனுப்பி வைத்தோம். அச்சகோதரன் அனைத்து சபைகளாலும் அவனது சிறப்பான ஊழியத்துக்காகப் பாராட்டப்படுகிறவன்.

2 Corinthians 8:18 in English

King James Version (KJV)
And we have sent with him the brother, whose praise [is] in the gospel throughout all the churches;
World English Bible (WEB)
We have sent together with him the brother whose praise in the Good News is known throughout all the assemblies.
American Standard Version (ASV)
And we have sent together with him the brother whose praise in the gospel [is spread] through all the churches;
Bible in Basic English (BBE)
And with him we have sent a brother whose praise in the good news has gone through all the churches;
Darby Translation (DBY)
but we have sent with him the brother whose praise [is] in the glad tidings through all the assemblies;
Webster's Bible (WBS)
And we have sent with him the brother, whose praise [is] in the gospel throughout all the churches;
Young's Literal Translation (YLT)
and we sent with him the brother, whose praise in the good news [is] through all the assemblies,

Read in context

  1. 16அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
  2. 17நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் மன விருப்பத்தின்படியே உங்களிடத்திற்குவரப் புறப்பட்டான்.
  3. 18சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.
  4. 19அதுமாத்திரமல்ல, கர்த்தருக்குமகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மபணத்தைக்கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும் இருக்கிறான்.
  5. 20எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,
Read all of 2 Corinthians 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.