Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 8:24 in Tamil

ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள். அதிகாரம்

Aathalaal ungal anpaiyum, naangal ungalaikkuriththus sonna pugazhchiyaiyum, sabaigalukku munpaaga avarkalukkuth thirushdaanthappaduththungal. athigaaram

Download verse image

2 Corinthians 8:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனவே, உங்களுடைய அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Open Tamil Contemporary Version
ஆகவே, இந்த மனிதருக்கு உங்கள் அன்பை நிரூபித்துக் காட்டுங்கள். அப்பொழுதே நாங்கள் உங்களில் கொண்டிருக்கும் பெருமைக்குரிய காரணத்தை திருச்சபைகள் எல்லாம் கண்டுகொள்ளும்.
Tamil Easy Reading Version
எனவே, உங்களது உண்மையான அன்பை அவர்களுக்குக் காட்டுங்கள். ஏன் உங்களை நினைத்துப் பெருமைப் பாராட்டுகிறோம் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிறகு எல்லா சபைகளும் இதைப் பார்க்க முடியும்.

2 Corinthians 8:24 in English

King James Version (KJV)
Wherefore shew ye to them, and before the churches, the proof of your love, and of our boasting on your behalf.
World English Bible (WEB)
Therefore show the proof of your love to them before the assemblies, and of our boasting on your behalf.
American Standard Version (ASV)
Show ye therefore unto them in the face of the churches the proof of your love, and of our glorying on your behalf.
Bible in Basic English (BBE)
Make clear then to them, as representatives of the churches, the quality of your love, and that the things which we have said about you are true.
Darby Translation (DBY)
Shew therefore to them, before the assemblies, the proof of your love, and of our boasting about you.
Webster's Bible (WBS)
Wherefore show ye to them, and before the churches, the proof of your love, and of our boasting on your behalf.
Young's Literal Translation (YLT)
the shewing therefore of your love, and of our boasting on your behalf, to them shew ye, even in the face of the assemblies.

Read in context

  1. 22மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகியநம்முடைய சகோதரனையும் இவர்களோடேகூட அனுப்பியிருக்கிறோம்.
  2. 23தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிருக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்கனென்றும் அறியக்கடவன்.
  3. 24ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள். அதிகாரம்
Read all of 2 Corinthians 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.