2 Corinthians 8:6 in Tamil
ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.
Aathalaal theeththu inthath tharmagaariyaththai ungalidaththil thodanginabadiyae, athai mudikkavum vaendumendru avanaik kaettukkondom.
2 Corinthians 8:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.
- Open Tamil Contemporary Version
- எனவே உங்கள் அன்பின் செயலாகிய இந்த வேலையைத் தொடங்கிய தீத்துவை, உங்களிடம் திரும்பிவந்து அதை நிறைவேற்றும்படி, நாங்கள் அவனை ஊக்குவித்தோம்.
- Tamil Easy Reading Version
- எனவே தீத்து இந்த நல்ல காரியத்தைத் தொடங்கினபடியே முடிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம்.
2 Corinthians 8:6 in English
- King James Version (KJV)
- Insomuch that we desired Titus, that as he had begun, so he would also finish in you the same grace also.
- World English Bible (WEB)
- So we urged Titus, that as he had made a beginning before, so he would also complete in you this grace.
- American Standard Version (ASV)
- Insomuch that we exhorted Titus, that as he had made a beginning before, so he would also complete in you this grace also.
- Bible in Basic English (BBE)
- So that we made a request to Titus that, as he had made a start before, so he might make this grace complete in you.
- Darby Translation (DBY)
- So that we begged Titus that, according as he had before begun, so he would also complete as to you this grace also;
- Webster's Bible (WBS)
- So that we desired Titus, that as he had begun, so he would also finish in you the same grace also.
- Young's Literal Translation (YLT)
- so that we exhorted Titus, that, according as he did begin before, so also he may finish to you also this favour,
Read in context
- 4தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.
- 5மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
- 6ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.
- 7அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவிதஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.
- 8இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.
Cross references
- 2 Corinthians 12:18 2 கொரிந்தியர் 12:18தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?
- 2 Corinthians 8:19 2 கொரிந்தியர் 8:19அதுமாத்திரமல்ல, கர்த்தருக்குமகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மபணத்தைக்கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும் இருக்கிறான்.
- 2 Corinthians 8:16–17 2 கொரிந்தியர் 8:16–17அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம். நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் மன விருப்பத்தின்படியே உங்களிடத்திற்குவரப் புறப்பட்டான்.
- 2 Corinthians 8:4 2 கொரிந்தியர் 8:4தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.
- Philippians 4:18 பிலிப்பியர் 4:18எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
- 2 Corinthians 9:5 2 கொரிந்தியர் 9:5ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானதுலோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
- 1 Peter 4:10 1 பேதுரு 4:10அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
Original words (Greek)
- Insomuch · G1519εἰς eis
- that · G3870παρακαλέω parakaléō
- we · G2248ἡμᾶς hēmâs
- desired · G3870παρακαλέω parakaléō
- Titus · G5103Τίτος Títos
- that · G2443ἵνα hína
- as · G2531καθώς kathṓs
- begun · G4278προενάρχομαι proenárchomai
- so · G3779οὕτω hoútō
- also · G2532καί kaí
- finish · G2005ἐπιτελέω epiteléō
- in · G1519εἰς eis
- you · G5209ὑμᾶς hymâs
- same · G3778οὗτος hoûtos
- grace · G5485χάρις cháris
- also · G2532καί kaí
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.