2 Kings 10:24 in Tamil
அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
Avarkal paligalaiyum sarvaanga thaganangalaiyum seluththa udpiravaesiththa pinpu, yegoo veliyilae enpathubaeraith thanakku aayaththamaaga vaiththu: naan ungal kaiyil oppuvikkira manusharil oruvanai evan thappavidugiraano avanudaiya jeevanukkup pathilaaga avanaith thappavittavanudaiya jeevan eedaayirukkum endraan.
2 Kings 10:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனிதர்களில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அதன்பின் அவர்கள் பலிகளையும், தகன காணிக்கைகளையும் செலுத்துவதற்கு உள்ளே போனார்கள். இந்த வேளையில் யெகூ எண்பது மனிதரைக் கோயிலின் வெளிப்புறத்தில் நிறுத்தி, “நான் உங்களிடம் கையளிக்கிறவர்களில் எவனையாவது தப்பவிட்டால், தப்பினவனுடைய உயிருக்காக தப்பவிட்டவனுடைய உயிர் பிணையாக இருக்கும்” என்று எச்சரித்தான்.
- Tamil Easy Reading Version
- அதன்படி பாகாலின் பக்தர்கள் காணிக்கைகளையும் தகனபலிகளையும் செலுத்த ஆலயத்திற்குள் சென்றனர். வெளியே, யெகூவின் 80 ஆட்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், “யாரையும் தப்பித்து போகும்படி விடாதீர்கள். எவனாவது எவனையாவது தப்பிக்கவிட்டால், அவன் தனது உயிரைக் கொடுக்க வேண்டும்” என்றான்.
2 Kings 10:24 in English
- King James Version (KJV)
- And when they went in to offer sacrifices and burnt offerings, Jehu appointed fourscore men without, and said, [If] any of the men whom I have brought into your hands escape, [he that letteth him go], his life [shall be] for the life of him.
- World English Bible (WEB)
- So they went in to offer sacrifices and burnt offerings. Now Jehu had appointed for himself eighty men outside, and said, “If any of the men whom I bring into your hands escape, he who lets him go, his life shall be for the life of him.”
- American Standard Version (ASV)
- And they went in to offer sacrifices and burnt-offerings. Now Jehu had appointed him fourscore men without, and said, If any of the men whom I bring into your hands escape, [he that letteth him go], his life shall be for the life of him.
- Bible in Basic English (BBE)
- Then they went in to make offerings and burned offerings. Now Jehu had put eighty men outside, and said to them, If any man whom I give into your hands gets away, the life of him who lets him go will be the price of his life.
- Darby Translation (DBY)
- And they entered in to offer sacrifices and burnt-offerings. Now Jehu appointed eighty men without, and said, He that allows any of the men to escape that I have brought into your hands, his life shall be for the life of him.
- Webster's Bible (WBS)
- And when they went in to offer sacrifices and burnt-offerings, Jehu appointed eighty men without, and said, [If] any of the men whom I have brought into your hands escape, [he that letteth him go] , his life [shall be] for the life of him.
- Young's Literal Translation (YLT)
- And they come in to make sacrifices and burnt-offerings, and Jehu hath set for himself in an out-place eighty men, and saith, 'The man who letteth escape [any] of the men whom I am bringing in unto your hand — his soul for his soul.'
Read in context
- 22அப்பொழுது அவன், வஸ்திரசாலைவிசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவந்தான்.
- 23பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகியயோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரே அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்.
- 24அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
- 25சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும் போய்,
- 26பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
Cross references
Original words (Hebrew)
- in · H935בּוֹא bôwʼ
- offer · H6213עָשָׂה ʻâsâh
- sacrifices · H2077זֶבַח zebach
- offerings · H5930עֹלָה ʻôlâh
- Jehu · H3058יֵהוּא Yêhûwʼ
- appointed · H7760שׂוּם sûwm
- fourscore · H8084שְׁמֹנִים shᵉmônîym
- men · H376אִישׁ ʼîysh
- without · H2351חוּץ chûwts
- said · H559אָמַר ʼâmar
- any · H376אִישׁ ʼîysh
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- brought · H935בּוֹא bôwʼ
- hands · H3027יָד yâd
- escape · H4422מָלַט mâlaṭ
- life · H5315נֶפֶשׁ nephesh
- life · H5315נֶפֶשׁ nephesh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.