2 Kings 10:36 in Tamil
யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் இருபத்தெட்டு வருஷம்.
Yegoo samaariyaavilae isravaelinmael raajyabaarambannina naadkal irubaththettu varusham.
2 Kings 10:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்த நாட்கள் இருபத்தெட்டு வருடங்கள்.
- Open Tamil Contemporary Version
- சமாரியாவிலிருந்து யெகூ இஸ்ரயேலை அரசாண்ட காலம் இருபத்தெட்டு வருடங்கள்.
- Tamil Easy Reading Version
- யெகூ சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை 28 ஆண்டுகள் ஆண்டு வந்தான்.
2 Kings 10:36 in English
- King James Version (KJV)
- And the time that Jehu reigned over Israel in Samaria [was] twenty and eight years.
- World English Bible (WEB)
- The time that Jehu reigned over Israel in Samaria was twenty-eight years.
- American Standard Version (ASV)
- And the time that Jehu reigned over Israel in Samaria was twenty and eight years.
- Bible in Basic English (BBE)
- And the time of Jehu's rule over Israel in Samaria was twenty-eight years.
- Darby Translation (DBY)
- Now the time that Jehu reigned over Israel in Samaria was twenty-eight years.
- Webster's Bible (WBS)
- And the time that Jehu reigned over Israel in Samaria [was] twenty and eight years.
- Young's Literal Translation (YLT)
- And the days that Jehu hath reigned over Israel [are] twenty and eight years, in Samaria.
Read in context
- 34யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 35யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
- 36யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் இருபத்தெட்டு வருஷம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.