Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Kings 14:29 in Tamil

யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Yerobeyaam isravaelin raajaakkalaagiya than pithaakkalodae niththiraiyadainthabin, avan kumaaranaagiya sagariyaa avan sthaanaththil raajaavaanaan.

Download verse image

2 Kings 14:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெரொபெயாம் இறந்தபின், அவன் மகனாகிய சகரியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Open Tamil Contemporary Version
இதன்பின்பு யெரொபெயாம் இஸ்ரயேல் அரசர்களான தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுடைய மகனான சகரியா அவனுக்குப்பின் அரசனானான்.
Tamil Easy Reading Version
யெரொபெயாம் மரித்ததும் இஸ்ரவேல் அரசர்களான முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். யெரொபெயாமின் மகனான சகரியா அடுத்த புதிய அரசன் ஆனான்.

2 Kings 14:29 in English

King James Version (KJV)
And Jeroboam slept with his fathers, [even] with the kings of Israel; and Zachariah his son reigned in his stead.
World English Bible (WEB)
Jeroboam slept with his fathers, even with the kings of Israel; and Zechariah his son reigned in his place.
American Standard Version (ASV)
And Jeroboam slept with his fathers, even with the kings of Israel; and Zechariah his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Jeroboam went to rest with his fathers, and was put into the earth with the kings of Israel; and Zechariah his son became king in his place.
Darby Translation (DBY)
And Jeroboam slept with his fathers, with the kings of Israel; and Zechariah his son reigned in his stead.
Webster's Bible (WBS)
And Jeroboam slept with his fathers, [even] with the kings of Israel; and Zachariah his son reigned in his stead.
Young's Literal Translation (YLT)
And Jeroboam lieth with his fathers, with the kings of Israel, and reign doth Zechariah his son in his stead.

Read in context

  1. 27இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து கொலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார்.
  2. 28யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  3. 29யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Read all of 2 Kings 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.