2 Kings 15:33 in Tamil
அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.
Avan raajaavaagirabothu, irubaththainthu vayathaayirunthu, erusalaemilae pathinaaruvarusham arasaandaan; saathokkin kumaaraththiyaagiya avan thaayin paer erusaal.
2 Kings 15:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.
- Open Tamil Contemporary Version
- அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். இவனுடைய தாய் சாதோக்கின் மகளான எருசாள் என்பவள்.
- Tamil Easy Reading Version
- யோதாம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள் ஆவாள்.
2 Kings 15:33 in English
- King James Version (KJV)
- Five and twenty years old was he when he began to reign, and he reigned sixteen years in Jerusalem. And his mother’s name [was] Jerusha, the daughter of Zadok.
- World English Bible (WEB)
- He was twenty-five years old when he began to reign, and he reigned sixteen years in Jerusalem. His mother’s name was Jerusha the daughter of Zadok.
- American Standard Version (ASV)
- Five and twenty years old was he when he began to reign; and he reigned sixteen years in Jerusalem: and his mother’s name was Jerusha the daughter of Zadok.
- Bible in Basic English (BBE)
- He was twenty-five years old when he became king, and he was ruling for sixteen years in Jerusalem; and his mother's name was Jerusha, the daughter of Zadok.
- Darby Translation (DBY)
- He was twenty-five years old when he began to reign; and he reigned sixteen years in Jerusalem; and his mother's name was Jerusha, the daughter of Zadok.
- Webster's Bible (WBS)
- Five and twenty years old was he when he began to reign, and he reigned sixteen years in Jerusalem. And his mother's name [was] Jerusha, the daughter of Zadok.
- Young's Literal Translation (YLT)
- A son of twenty and five years was he in his reigning, and sixteen years he hath reigned in Jerusalem, and the name of his mother [is] Jerusha daughter of Zadok,
Read in context
- 31பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 32இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.
- 33அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.
- 34அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
- 35மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.
Cross references
Original words (Hebrew)
- Five · H2568חָמֵשׁ châmêsh
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- years · H8141שָׁנֶה shâneh
- old · H1121בֵּן bên
- reign · H4427מָלַךְ mâlak
- reigned · H4427מָלַךְ mâlak
- sixteen · H8337שֵׁשׁ shêsh
- years · H8141שָׁנֶה shâneh
- Jerusalem · H3389יְרוּשָׁלַ͏ִם Yᵉrûwshâlaim
- mother’s · H517אֵם ʼêm
- name · H8034שֵׁם shêm
- Jerusha · H3388יְרוּשָׁא Yᵉrûwshâʼ
- daughter · H1323בַּת bath
- Zadok · H6659צָדוֹק Tsâdôwq
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.