Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Kings 15:37 in Tamil

அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.

Annaadkalilae karththar seeriyaavin raajaavaagiya raethseenaiyum, remaliyaavin kumaaranaagiya pekkaavaiyum yoothaavukku virothamaaga anuppaththodanginaar.

Download verse image

2 Kings 15:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நாட்களிலே யெகோவா சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் மகனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.
Open Tamil Contemporary Version
அந்நாட்களில் யெகோவா சீரிய அரசன் ரேத்சீனையும், ரெமலியாவின் மகன் பெக்கா வையும் யூதாவுக்கு எதிராக அனுப்பத் தொடங்கினார்.
Tamil Easy Reading Version
அப்போது, கர்த்தர் ஆராமின் அரசனான ரேத்சீனையும், ரெமலியாவின் மகனான பெக்காவையும் யூதாவிற்கு எதிராகப் போரிட அனுப்பத் தொடங்கினார்.

2 Kings 15:37 in English

King James Version (KJV)
In those days the LORD began to send against Judah Rezin the king of Syria, and Pekah the son of Remaliah.
World English Bible (WEB)
In those days, the LORD began to send Rezin the king of Syria and Pekah the son of Remaliah against Judah.
American Standard Version (ASV)
In those days Jehovah began to send against Judah Rezin the king of Syria, and Pekah the son of Remaliah.
Bible in Basic English (BBE)
In those days the Lord first sent against Judah, Rezin, the king of Aram, and Pekah, the son of Remaliah.
Darby Translation (DBY)
In those days Jehovah began to send against Judah Rezin the king of Syria, and Pekah the son of Remaliah.
Webster's Bible (WBS)
In those days the LORD began to send against Judah, Rezin the king of Syria, and Pekah the son of Remaliah.
Young's Literal Translation (YLT)
In those days hath Jehovah begun to send against Judah Rezin king of Amram and Pekah son of Remaliah.

Read in context

  1. 35மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.
  2. 36யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  3. 37அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.
  4. 38யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Read all of 2 Kings 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.