Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Kings 17:38 in Tamil

நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும்,

Naan ungalodae pannina udanpadikkaiyai neengal maravaamalum, anniya thaevarkalukkup payappadaamalum,

Download verse image

2 Kings 17:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உங்களோடே செய்த உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும்,
Open Tamil Contemporary Version
நான் உங்களுடன் செய்த உடன்படிக்கையை மறவாமலும், வேறு தெய்வங்களை வழிபடாமலும் இருங்கள்.
Tamil Easy Reading Version
நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறக்கக்கூடாது. நீங்கள் பிற தெய்வங்களை மதிக்கக்கூடாது.

2 Kings 17:38 in English

King James Version (KJV)
And the covenant that I have made with you ye shall not forget; neither shall ye fear other gods.
World English Bible (WEB)
You shall not forget the covenant that I have made with you. You shall not fear other gods.
American Standard Version (ASV)
and the covenant that I have made with you ye shall not forget; neither shall ye fear other gods:
Bible in Basic English (BBE)
And you are to keep in memory the agreement which I have made with you; and you are to have no other gods.
Darby Translation (DBY)
And ye shall not forget the covenant that I have made with you, neither shall ye fear other gods;
Webster's Bible (WBS)
And the covenant that I have made with you ye shall not forget; neither shall ye fear other gods.
Young's Literal Translation (YLT)
and the covenant that I have made with you ye do not forget, and ye do not fear other gods;

Read in context

  1. 36உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,
  2. 37அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்ததிட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
  3. 38நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும்,
  4. 39உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.
  5. 40ஆனாலும் அவர்கள் செவிகொடாமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.
Read all of 2 Kings 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.