2 Kings 2:22 in Tamil
எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.
Elisaa sonna vaarththaiyinpadiyae anthath thanneer innaalvaraikkum irukkirabadi aarokkiyamaayitru.
2 Kings 2:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்தநாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமானது.
- Open Tamil Contemporary Version
- எலிசா சொன்ன வார்த்தையின்படி அந்தத் தண்ணீர் இன்றுவரை தூய்மையாகவே இருக்கிறது.
- Tamil Easy Reading Version
- எலிசா சொன்னதுபோல் தண்ணீர் பரிசுத்தமானது. இன்றளவும் அத்தண்ணீர் சுத்தமாக இருக்கிறது. அனைத்துமே எலிசா சொன்னதுபோல் நடந்தது.
2 Kings 2:22 in English
- King James Version (KJV)
- So the waters were healed unto this day, according to the saying of Elisha which he spake.
- World English Bible (WEB)
- So the waters were healed to this day, according to Elisha’s word which he spoke.
- American Standard Version (ASV)
- So the waters were healed unto this day, according to the word of Elisha which he spake.
- Bible in Basic English (BBE)
- And the water was made sweet again to this day, as Elisha said.
- Darby Translation (DBY)
- And the waters were healed to this day, according to the saying of Elisha which he spoke.
- Webster's Bible (WBS)
- So the waters were healed to this day, according to the saying of Elisha which he spoke.
- Young's Literal Translation (YLT)
- And the waters are healed unto this day, according to the word of Elisha, that he spake.
Read in context
- 20அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டு வந்தபோது,
- 21அவன் நீரூற்றண்டைக்குப்போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
- 22எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.
- 23அவன் அவ்விடத்தைவிட்டுப்பெத்தேலுக்குப் போனான்; அவன் வழி நடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்.
- 24அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.