Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Kings 2:25 in Tamil

அவன் அவ்விடத்தைவிட்டுக் கர்மேல் பர்வதத்திற்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.

Avan avvidaththaivittuk karmael parvathaththirkuppoy, angaeyirunthu samaariyaavukkuth thirumbinaan.

Download verse image

2 Kings 2:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் அந்த இடத்தைவிட்டுக் கர்மேல் மலைக்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.
Open Tamil Contemporary Version
அங்கிருந்து அவன் கர்மேல் மலைக்குப் போய், பின் சமாரியாவுக்குத் திரும்பிச்சென்றான்.
Tamil Easy Reading Version
எலிசா பெத்தேலிலிருந்து கர்மேல் மலைக்குச் சென்றான். பின்னர் அங்கிருந்து சமாரியாவிற்குத் திரும்பிச்சென்றான்.

2 Kings 2:25 in English

King James Version (KJV)
And he went from thence to mount Carmel, and from thence he returned to Samaria.
World English Bible (WEB)
He went from there to Mount Carmel, and from there he returned to Samaria.
American Standard Version (ASV)
And he went from thence to mount Carmel, and from thence he returned to Samaria.
Bible in Basic English (BBE)
From there he went to Mount Carmel, and came back from there to Samaria.
Darby Translation (DBY)
And he went from thence to mount Carmel, and from thence he returned to Samaria.
Webster's Bible (WBS)
And he went from thence to mount Carmel, and from thence he returned to Samaria.
Young's Literal Translation (YLT)
And he goeth thence unto the hill of Carmel, and thence he hath turned back to Samaria.

Read in context

  1. 23அவன் அவ்விடத்தைவிட்டுப்பெத்தேலுக்குப் போனான்; அவன் வழி நடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்.
  2. 24அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.
  3. 25அவன் அவ்விடத்தைவிட்டுக் கர்மேல் பர்வதத்திற்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.
Read all of 2 Kings 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.