Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Kings 21:22 in Tamil

கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான்.

Karththarin vazhiyilae nadavaamal, than pithaakkalin thaevanaagiya karththarai vittuvittaan.

Download verse image

2 Kings 21:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டான்.
Open Tamil Contemporary Version
தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டதோடு, யெகோவாவின் வழிகளிலும் அவன் நடக்கவில்லை.
Tamil Easy Reading Version
இவன் தன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகி அவருக்கு விருப்பமான வழியில் வாழாமல் போனான்.

2 Kings 21:22 in English

King James Version (KJV)
And he forsook the LORD God of his fathers, and walked not in the way of the LORD.
World English Bible (WEB)
and he abandoned the LORD, the God of his fathers, and didn’t walk in the way of the LORD.
American Standard Version (ASV)
and he forsook Jehovah, the God of his fathers, and walked not in the way of Jehovah.
Bible in Basic English (BBE)
Turning away from the Lord, the God of his fathers, and not walking in his ways.
Darby Translation (DBY)
and he forsook Jehovah the God of his fathers, and walked not in the way of Jehovah.
Webster's Bible (WBS)
And he forsook the LORD God of his fathers, and walked not in the way of the LORD.
Young's Literal Translation (YLT)
and forsaketh Jehovah, God of his fathers, and hath not walked in the way of Jehovah.

Read in context

  1. 20அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,
  2. 21தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டு,
  3. 22கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான்.
  4. 23ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.
  5. 24அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணினவர் களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
Read all of 2 Kings 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.