2 Kings 21:26 in Tamil
அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான்.
Avan oosaavin thottaththilulla avanudaiya kallaraiyil adakkambannappattaan; avan sthaanaththilae avan kumaaranaagiya yosiyaa raajaavaanaan.
2 Kings 21:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் இடத்திலே அவனுடைய மகனாகிய யோசியா ராஜாவானான்.
- Open Tamil Contemporary Version
- இவன் ஊசாவின் தோட்டத்தில் தன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோசியா அரசனானான்.
- Tamil Easy Reading Version
- ஆமோன் ஊசா தோட்டத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். ஆமோனின் மகனான யோசியா என்பவன் புதிய அரசனானான்.
2 Kings 21:26 in English
- King James Version (KJV)
- And he was buried in his sepulchre in the garden of Uzza: and Josiah his son reigned in his stead.
- World English Bible (WEB)
- He was buried in his tomb in the garden of Uzza, and Josiah his son reigned in his place.
- American Standard Version (ASV)
- And he was buried in his sepulchre in the garden of Uzza: and Josiah his son reigned in his stead.
- Bible in Basic English (BBE)
- He was put in his last resting-place in the garden of Uzza, and Josiah his son became king in his place.
- Darby Translation (DBY)
- And he was buried in his sepulchre in the garden of Uzza; and Josiah his son reigned in his stead.
- Webster's Bible (WBS)
- And he was buried in his sepulcher in the garden of Uzza: and Josiah his son reigned in his stead.
- Young's Literal Translation (YLT)
- and [one] burieth him in his burying-place in the garden of Uzza, and reign doth Josiah his son in his stead.
Read in context
- 24அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணினவர் களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.
- 25ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 26அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான்.
Cross references
- 2 Kings 21:18 2 இராஜாக்கள் 21:18மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரமனைத் தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆமோன் ராஜாவானான்.
- Matthew 1:10 மத்தேயு 1:10எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
- 1 Kings 13:5 1 இராஜாக்கள் 13:5தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்துகொட்டுண்டுபோயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.