2 Kings 22:3 in Tamil
ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:
Raajaavaagiya yosiyaavin pathinettaam varushaththilae, raajaa mesullaamin kumaaranaagiya athsaliyaavin magan saappaan ennum sambirathiyaik karththarin aalayaththukku anuppi:
2 Kings 22:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருட ஆட்சியிலே, ராஜா மெசுல்லாமின் மகனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனைக் யெகோவாவின் ஆலயத்திற்கு அனுப்பி:
- Open Tamil Contemporary Version
- யோசியா அரசன் தன் ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில், மெசுல்லாமின் மகனான அத்சலியாவின் மகனாகிய சாப்பான் என்கிற செயலாளரை யெகோவாவின் ஆலயத்துக்கு அனுப்பினான்.
- Tamil Easy Reading Version
- தனது 18வது ஆட்சியாண்டில் யோசியா, மெசுல்லாமின் மகனாகிய அத்சலியாவின் மகனாகிய சாப்பான் என்னும் செயலாளனை கர்த்தருடைய ஆலயத்திற்கு அனுப்பினான்.
2 Kings 22:3 in English
- King James Version (KJV)
- And it came to pass in the eighteenth year of king Josiah, [that] the king sent Shaphan the son of Azaliah, the son of Meshullam, the scribe, to the house of the LORD, saying,
- World English Bible (WEB)
- In the eighteenth year of King Josiah, the king sent Shaphan, the son of Azaliah the son of Meshullam, the scribe, to the LORD’s house, saying,
- American Standard Version (ASV)
- And it came to pass in the eighteenth year of king Josiah, that the king sent Shaphan, the son of Azaliah the son of Meshullam, the scribe, to the house of Jehovah, saying,
- Bible in Basic English (BBE)
- Now in the eighteenth year after he became king, Josiah sent Shaphan, the son of Azaliah, the son of Meshullam, the scribe, to the house of the Lord, saying to him,
- Darby Translation (DBY)
- And it came to pass in the eighteenth year of king Josiah, [that] the king sent Shaphan the son of Azaliah, son of Meshullam, the scribe, to the house of Jehovah, saying,
- Webster's Bible (WBS)
- And it came to pass in the eighteenth year of king Josiah, [that] the king sent Shaphan the son of Azaliah, the son of Meshullam, the scribe, to the house of the LORD, saying,
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, in the eighteenth year of king Josiah, the king hath sent Shaphan son of Azaliah, son of Meshullam, the scribe, to the house of Jehovah, saying,
Read in context
- 1யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் எதிதாள்.
- 2அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.
- 3ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:
- 4நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல்காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,
- 5பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக் காரராகிய,
Cross references
Original words (Hebrew)
- eighteenth · H8083שְׁמֹנֶה shᵉmôneh
- year · H8141שָׁנֶה shâneh
- king · H4428מֶלֶךְ melek
- Josiah · H2977יֹאשִׁיָּה Yôʼshîyâh
- king · H4428מֶלֶךְ melek
- sent · H7971שָׁלַח shâlach
- Shaphan · H8227שָׁפָן shâphân
- son · H1121בֵּן bên
- Azaliah · H683אֲצַלְיָהוּ ʼĂtsalyâhûw
- son · H1121בֵּן bên
- Meshullam · H4918מְשֻׁלָּם Mᵉshullâm
- scribe · H5608סָפַר çâphar
- house · H1004בַּיִת bayith
- saying · H559אָמַר ʼâmar
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.