2 Kings 22:6 in Tamil
தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.
Thacharukkum, sirpaasaarigalukkum, kotrarukkum, aalayaththaip pazhuthubaarkkumbadi vaendiya marangalaiyum vettina karkalaiyum vaangugiratharkum selavazhikkavaendum.
2 Kings 22:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தச்சர்களுக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொல்லர்களுக்கும், ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- இதைச் தச்சர், கட்டிட வேலையாட்கள், கொல்லரிடமும் கொடுக்கச்சொல். அதைக்கொண்டு ஆலயத் திருத்த வேலைக்கு வேண்டிய மரங்களையும், வெட்டப்பட்ட கற்களையும் வாங்கும் படியும் சொல்.
- Tamil Easy Reading Version
- அங்கு தச்சுவேலை செய்பவர்களும், கட்டுபவர்களும், கல் உடைப்பவர்களும் உள்ளனர். அப்பணத்தால் ஆலயத்தைச் செப்பனிட மரமும் கல்லும் வாங்க வேண்டும்.
2 Kings 22:6 in English
- King James Version (KJV)
- Unto carpenters, and builders, and masons, and to buy timber and hewn stone to repair the house.
- World English Bible (WEB)
- to the carpenters, and to the builders, and to the masons, and for buying timber and cut stone to repair the house.
- American Standard Version (ASV)
- unto the carpenters, and to the builders, and to the masons, and for buying timber and hewn stone to repair the house.
- Bible in Basic English (BBE)
- To the woodworkers and the builders and the stone-cutters; and for getting wood and cut stones for the building up of the house.
- Darby Translation (DBY)
- to the carpenters and the builders and the masons, and to buy timber and hewn stone to repair the house.
- Webster's Bible (WBS)
- To carpenters, and builders, and masons, and to buy timber, and hewn stone to repair the house.
- Young's Literal Translation (YLT)
- to artificers, and to builders, and [to repairers of] the wall, and to buy wood and hewn stones to strengthen the house;
Read in context
- 4நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல்காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,
- 5பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக் காரராகிய,
- 6தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.
- 7ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான்.
- 8அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.