2 Kings 24:16 in Tamil
இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனுஷராகிய ஏழாயிரம்பேரையும், தச்சரும் கொல்லருமாகிய ஆயிரம்பேரையும், யுத்தம்பண்ணத் தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
Ippadiyae paabilon raajaa paraakkiramasaaligalaana manusharaagiya aezhaayirambaeraiyum, thacharum kollarumaagiya aayirambaeraiyum, yuththambannath thakka palasaaligalaiyum paabilonukkus siraibidiththukkondubonaan.
2 Kings 24:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனிதர்களாகிய ஏழாயிரம்பேரையும், தச்சர்களும் கொல்லர்களுமாகிய ஆயிரம்பேரையும், போர்செய்யத்தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.
- Open Tamil Contemporary Version
- பாபிலோனிய அரசன் இவற்றோடுகூட பலமும், போருக்குத் தகுதியுமுள்ளவர்களான ஏழாயிரம் வீரரைக்கொண்ட முழு இராணுவத்தையும் சிற்பிகளிலும், ஓவியர்களிலும் ஆயிரம்பேரையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
- Tamil Easy Reading Version
- அதில் 7,000 வீரர்கள் இருந்தனர். இவ்வெல்லா வீரர்களையும் தகுதிமிக்க 1,000 திறமையுள்ள வேலைக்காரர்களையும் கைவினைக் கலைஞர்களையும் அழைத்துக் கொண்டு போனான். வீரர்கள் நன்கு பயிற்சி பெற்று போருக்குத் தயாராக இருந்தனர். பாபிலோன் அரசன் இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகவே கொண்டுசென்றான்.
2 Kings 24:16 in English
- King James Version (KJV)
- And all the men of might, [even] seven thousand, and craftsmen and smiths a thousand, all [that were] strong [and] apt for war, even them the king of Babylon brought captive to Babylon.
- World English Bible (WEB)
- All the men of might, even seven thousand, and the craftsmen and the smiths one thousand, all of them strong and fit for war, even them the king of Babylon brought captive to Babylon.
- American Standard Version (ASV)
- And all the men of might, even seven thousand, and the craftsmen and the smiths a thousand, all of them strong and apt for war, even them the king of Babylon brought captive to Babylon.
- Bible in Basic English (BBE)
- And all the men of war, seven thousand of them, and a thousand expert workmen and metal-workers, all of them strong and able to take up arms, the king of Babylon took away as prisoners into Babylon.
- Darby Translation (DBY)
- and all the men of valour, seven thousand, and the craftsmen and smiths a thousand, all strong men apt for war, and the king of Babylon brought them captive to Babylon.
- Webster's Bible (WBS)
- And all the men of might, [even] seven thousand, and artificers and smiths a thousand, all [that were] strong [and] apt for war, even them the king of Babylon brought captive to Babylon.
- Young's Literal Translation (YLT)
- and all the men of valour seven thousand, and the artificers and the smiths a thousand, the whole [are] mighty men, warriors; and the king of Babylon bringeth them in a captivity to Babylon.
Read in context
- 14எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்துக் கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.
- 15அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
- 16இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனுஷராகிய ஏழாயிரம்பேரையும், தச்சரும் கொல்லருமாகிய ஆயிரம்பேரையும், யுத்தம்பண்ணத் தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
- 17அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறியதகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து, அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்.
- 18சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.
Cross references
- Jeremiah 52:28 எரேமியா 52:28நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,
- Jeremiah 29:2 எரேமியா 29:2எரேமியாதீர்க்கதரிசி சிறைப்பட்டுப்போன மூப்பர்களில் மீதியானவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்தி எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டு போன சகல ஜனங்களுக்கும் எழுதி,
- 2 Kings 24:14 2 இராஜாக்கள் 24:14எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்துக் கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.
Original words (Hebrew)
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- might · H2428חַיִל chayil
- seven · H7651שֶׁבַע shebaʻ
- thousand · H505אֶלֶף ʼeleph
- craftsmen · H2796חָרָשׁ chârâsh
- smiths · H4525מַסְגֵּר maçgêr
- thousand · H505אֶלֶף ʼeleph
- strong · H1368גִּבּוֹר gibbôwr
- apt · H6213עָשָׂה ʻâsâh
- war · H4421מִלְחָמָה milchâmâh
- king · H4428מֶלֶךְ melek
- Babylon · H894בָּבֶל Bâbel
- brought · H935בּוֹא bôwʼ
- captive · H1473גּוֹלָה gôwlâh
- Babylon · H894בָּבֶל Bâbel
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.