2 Kings 25:2 in Tamil
அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
Appadiyae sithaekkiyaa raajaavin pathinoraam varushamattum nagaram mutrikkai podappattirunthathu.
2 Kings 25:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே ராஜாவாகிய சிதேக்கியாவின் பதினோராம் வருட ஆட்சி வரை நகரம் முற்றுகையிடப்பட்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம்வரை, பட்டணம் முற்றுகை போடப்பட்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- யூத நாட்டின் அரசனாகிய சிதேக்கியாவின் 11ஆம் ஆட்சியாண்டுவரை நேபுகாத்நேச்சாரின் படை எருசலேமைச் சுற்றிலும் தங்கியிருந்தது.
2 Kings 25:2 in English
- King James Version (KJV)
- And the city was besieged unto the eleventh year of king Zedekiah.
- World English Bible (WEB)
- So the city was besieged until the eleventh year of King Zedekiah.
- American Standard Version (ASV)
- So the city was besieged unto the eleventh year of king Zedekiah.
- Bible in Basic English (BBE)
- And the town was shut in by their forces till the eleventh year of King Zedekiah.
- Darby Translation (DBY)
- And the city was besieged until the eleventh year of king Zedekiah.
- Webster's Bible (WBS)
- And the city was besieged to the eleventh year of king Zedekiah.
- Young's Literal Translation (YLT)
- And the city entereth into siege till the eleventh year of king Zedekiah,
Read in context
- 1அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
- 2அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
- 3நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலேபஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.
- 4அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய்ச் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.