Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Kings 25:30 in Tamil

அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் கொடுக்கப்பட்டுவந்தது.

Avan uyirodiruntha naalellaam avanudaiya selavukkaaga, raajaavinaal kattalaiyaana anuthinath thittaththinpadi, anuthinamum kodukkappattuvanthathu.

Download verse image

2 Kings 25:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, ஒவ்வொருநாளும் கொடுக்கப்பட்டுவந்தது.
Open Tamil Contemporary Version
யோயாக்கீன் உயிர்வாழ்ந்த நாளெல்லாம், அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.
Tamil Easy Reading Version
ஏவில்மெரொதாக், யோயாக்கீனுக்கு அவனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உணவளித்து வந்தான்.

2 Kings 25:30 in English

King James Version (KJV)
And his allowance [was] a continual allowance given him of the king, a daily rate for every day, all the days of his life.
World English Bible (WEB)
and for his allowance, there was a continual allowance given him from the king, every day a portion, all the days of his life.
American Standard Version (ASV)
and for his allowance, there was a continual allowance given him of the king, every day a portion, all the days of his life.
Bible in Basic English (BBE)
And for his food, the king gave him a regular amount every day for the rest of his life.
Darby Translation (DBY)
and his allowance was a continual allowance given him by the king, every day a portion, all the days of his life.
Webster's Bible (WBS)
And his allowance [was] a continual allowance given him by the king, a daily rate for every day, all the days of his life.
Young's Literal Translation (YLT)
and his allowance — a continual allowance — hath been given to him from the king, the matter of a day in its day, all days of his life.

Read in context

  1. 28அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,
  2. 29அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்.
  3. 30அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் கொடுக்கப்பட்டுவந்தது.
Read all of 2 Kings 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.