2 Kings 3:22 in Tamil
மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல்சிவப்பாய்க் காணப்பட்டது.
Movaabiyar athigaalamae ezhunthabothu sooriyan thanneerinmael piragaasiththathinaal anthath thanneer avarkalukku iraththambolsivappaayk kaanappattathu.
2 Kings 3:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோவாபியர்கள் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தத்தைப் போல சிவப்பாகக் காணப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- காலையில் அவர்கள் எழும்பிப் பார்த்தபோது சூரியன் தண்ணீரில் மினுங்கிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது வழிமுழுவதும் தண்ணீர் இரத்தத்தைப்போல சிவப்பாக மோவாபியருக்குக் காணப்பட்டது.
- Tamil Easy Reading Version
- அவர்கள் காலையில் விழித்தபோது சூரியன் தண்ணீரில் பிராகாசிப்பதை இரத்தம் நிறைந்திருப்பதைப் போல் கண்டனர்.
2 Kings 3:22 in English
- King James Version (KJV)
- And they rose up early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water on the other side [as] red as blood:
- World English Bible (WEB)
- They rose up early in the morning, and the sun shone on the water, and the Moabites saw the water opposite them as red as blood.
- American Standard Version (ASV)
- And they rose up early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water over against them as red as blood:
- Bible in Basic English (BBE)
- And early in the morning they got up, when the sun was shining on the water, and they saw the water facing them as red as blood.
- Darby Translation (DBY)
- And they rose up early in the morning, and the sun rose upon the water, and the Moabites saw the water on the other side red as blood.
- Webster's Bible (WBS)
- And they rose early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water on the other side [as] red as blood:
- Young's Literal Translation (YLT)
- And they rise early in the morning, and the sun hath shone on the waters, and the Moabites see, from over-against, the waters red as blood,
Read in context
- 20மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று.
- 21தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல்தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக்கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.
- 22மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல்சிவப்பாய்க் காணப்பட்டது.
- 23அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.
- 24அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறிய அடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறியஅடித்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.