2 Kings 3:26 in Tamil
யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.
Yuththam mummuramaagirathendru movaabiyarin raajaa kandabothu, avan aethomin raajaavinmael valumaiyaay vizhugiratharkup pattayam uruvugira ezhunoorubaeraik koottikkondubonaan; aanaalum avarkalaalae koodaamarpoyitru.
2 Kings 3:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- போர் மும்முரமாகிறதென்று மோவாபியர்களின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் கடுமையாகத் தாக்குகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே முடியாமல்போனது.
- Open Tamil Contemporary Version
- யுத்தம் தனக்கு எதிராக திரும்பியதை மோவாப் அரசன் கண்டபோது எழுநூறு வாள் படையினரைச் சேர்த்துக்கொண்டு, ஏதோம் அரசனின் படைகளைத் தாக்க முயன்றான். ஆனால் தோல்வியடைந்தான்.
- Tamil Easy Reading Version
- மோவாபின் அரசனுக்கு இந்த போர் மிகவும் பலமாக (அவனுக்கு எதிராக) இருந்தது. அவன் 700 வாள் வீரர்களைச் சேர்த்துக்கொண்டு ஏதோம் அரசனைத் தாக்கிக் கொல்லச் சென்றான். ஆனால் அவர்களால் ஏதோம் அரசனை நெருங்க முடியவில்லை.
2 Kings 3:26 in English
- King James Version (KJV)
- And when the king of Moab saw that the battle was too sore for him, he took with him seven hundred men that drew swords, to break through [even] unto the king of Edom: but they could not.
- World English Bible (WEB)
- When the king of Moab saw that the battle was too severe for him, he took with him seven hundred men who drew a sword, to break through to the king of Edom; but they could not.
- American Standard Version (ASV)
- And when the king of Moab saw that the battle was too sore for him, he took with him seven hundred men that drew sword, to break through unto the king of Edom; but they could not.
- Bible in Basic English (BBE)
- And when the king of Moab saw that the fight was going against him, he took with him seven hundred men armed with swords, with the idea of forcing a way through to the king of Aram, but they were not able to do so.
- Darby Translation (DBY)
- And the king of Moab saw that the battle was too severe for him, and he took with him seven hundred men that drew swords, to break through to the king of Edom, but they could not.
- Webster's Bible (WBS)
- And when the king of Moab saw that the battle was too severe for him, he took with him seven hundred men that drew swords, to break through to the king of Edom: but they could not.
- Young's Literal Translation (YLT)
- And the king of Moab seeth that the battle has been too strong for him, and he taketh with him seven hundred men, drawing sword, to cleave through unto the king of Edom, and they have not been able,
Read in context
- 24அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறிய அடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறியஅடித்து,
- 25பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத் திலேமாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.
- 26யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.
- 27அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம்மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.
Cross references
- 2 Kings 3:9 2 இராஜாக்கள் 3:9அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.
- Amos 2:1 ஆமோஸ் 2:1கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலுபாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைநீறாகச் சுட்டுப்போட்டானே.
Original words (Hebrew)
- king · H4428מֶלֶךְ melek
- Moab · H4124מוֹאָב Môwʼâb
- saw · H7200רָאָה râʼâh
- battle · H4421מִלְחָמָה milchâmâh
- sore · H2388חָזַק châzaq
- took · H3947לָקַח lâqach
- seven · H7651שֶׁבַע shebaʻ
- hundred · H3967מֵאָה mêʼâh
- men · H376אִישׁ ʼîysh
- drew · H8025שָׁלַף shâlaph
- swords · H2719חֶרֶב chereb
- through · H1234בָּקַע bâqaʻ
- king · H4428מֶלֶךְ melek
- Edom · H123אֱדֹם ʼĔdôm
- could · H3201יָכֹל yâkôl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.