Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 1:18 in Tamil

(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:

(vilviththaiyai yoothaa puththirarukkuk katrukkodukkumbadi kattalaiyittaan; athu yaasaerin pusthagaththil ezhuthiyirukkirathu.) avan paadina pulambalaavathu:

Download verse image

2 Samuel 1:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
(வில்வித்தையை யூதாவின் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படிக் கட்டளையிட்டான்; அது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது) அவன் பாடின துயரப்பாடலாவது.
Open Tamil Contemporary Version
யூதாவின் மக்களுக்கு இந்த வில்லுப்பாட்டு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது:
Tamil Easy Reading Version
அப்பாடலை யூதா ஜனங்களுக்குக் கற்பிக்குமாறு தாவீது தனது ஆட்களிடம் கூறினான். அப்பாடல் “வில்” எனப்பட்டது. அது யாசேரின் புத்தகத்தில் உள்ளது.

2 Samuel 1:18 in English

King James Version (KJV)
(Also he bade them teach the children of Judah [the use of] the bow: behold, [it is] written in the book of Jasher.)
World English Bible (WEB)
(and he commanded them to teach the children of Judah the song of the bow; behold, it is written in the book of Jashar):
American Standard Version (ASV)
(and he bade them teach the children of Judah [the song of] the bow: behold, it is written in the book of Jashar):
Bible in Basic English (BBE)
(It is recorded in the book of Jashar for teaching to the sons of Judah) and he said:
Darby Translation (DBY)
and he bade them teach the children of Judah [the song of] the bow. Behold, it is written in the book of Jasher: —
Webster's Bible (WBS)
(Also he bade them teach the children of Judah [the use of] the bow: behold, [it is] written in the book of Jasher.)
Young's Literal Translation (YLT)
and he saith to teach the sons of Judah 'The Bow;' lo, it is written on the book of the Upright: —

Read in context

  1. 16தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைநான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான்.
  2. 17தாவீது சவுலின்பேரிலும், அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும், புலம்பல் பாடினான்.
  3. 18(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:
  4. 19இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்தஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள்.
  5. 20பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும், அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.
Read all of 2 Samuel 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.