Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 1:7 in Tamil

அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்.

Avar thirumbip paarththu: ennaik kandu kooppittaar; atharku naan: itho, irukkiraen endraen.

Download verse image

2 Samuel 1:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது அவர் திரும்பி என்னைப் பார்த்து, என்னைக் கூப்பிட்டார். எனவே நான் அவரிடம், ‘நான் உமக்கு என்ன செய்யவேண்டும்?’ எனக் கேட்டேன்.
Tamil Easy Reading Version
சவுல் திரும்பி என்னைப் பார்த்து அழைத்து

2 Samuel 1:7 in English

King James Version (KJV)
And when he looked behind him, he saw me, and called unto me. And I answered, Here [am] I.
World English Bible (WEB)
When he looked behind him, he saw me and called to me. I answered, ‘Here I am.’
American Standard Version (ASV)
And when he looked behind him, he saw me, and called unto me. And I answered, Here am I.
Bible in Basic English (BBE)
And looking back, he saw me and gave a cry to me. And answering him I said, Here am I.
Darby Translation (DBY)
And he looked behind him, and saw me, and called to me. And I said, Here am I.
Webster's Bible (WBS)
And when he looked behind him, he saw me, and called to me. And I answered, Here [am] I.
Young's Literal Translation (YLT)
and he turneth behind him, and seeth me, and calleth unto me, and I say, Here [am] I.

Read in context

  1. 5சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு,
  2. 6அந்த வாலிபன்: நான் தற்செயலாய்க்கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.
  3. 7அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்.
  4. 8அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
  5. 9அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.
Read all of 2 Samuel 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.