Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 10:13 in Tamil

யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள். அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

Yovaabum avanodiruntha janamum seeriyarmael yuththambannak kittinaarkal. avarkal avanukku munpaaga murinthodinaarkal.

Download verse image

2 Samuel 10:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோவாபும் அவனோடிருந்த மக்களும் சீரியர்கள்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாகத் தப்பியோடினார்கள்.
Open Tamil Contemporary Version
எனவே யோவாபும், அவனோடிருந்த இராணுவவீரரும் சீரியருடன் போரிட முன்னேறியபோது, சீரியர் அவனுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்.
Tamil Easy Reading Version
பின்பு யோவாபும் அவனது வீரர்களும் ஆராமியரைத் தாக்கினார்கள். ஆராமியர்கள் யோவாபிடமிருந்தும் அவனது ஆட்களிடமிருந்தும் தப்பி ஓடினார்கள்.

2 Samuel 10:13 in English

King James Version (KJV)
And Joab drew nigh, and the people that [were] with him, unto the battle against the Syrians: and they fled before him.
World English Bible (WEB)
So Joab and the people who were with him came near to the battle against the Syrians, and they fled before him.
American Standard Version (ASV)
So Joab and the people that were with him drew nigh unto the battle against the Syrians: and they fled before him.
Bible in Basic English (BBE)
Then Joab and the people with him went forward to the fight against the Aramaeans, and they went in flight before him.
Darby Translation (DBY)
And Joab drew near, and the people that were with him, unto the battle against the Syrians; and they fled before him.
Webster's Bible (WBS)
And Joab and the people that [were] with him drew near to the battle against the Syrians: and they fled before him.
Young's Literal Translation (YLT)
And Joab draweth nigh, and the people who [are] with him, to battle against Aram, and they flee from his presence;

Read in context

  1. 11சீரியர் கைமிஞ்சுகிறதாயிருந்தால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் புத்திரர் கை மிஞ்சுகிறதாயிருந்தால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன்.
  2. 12தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும் நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக்காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
  3. 13யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள். அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
  4. 14சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்குள் புகுந்தார்கள்; அப்பொழுது யோவாப் அம்மோன் புத்திரரை விட்டுத் திரும்பி எருசலேமுக்கு வந்தான்.
  5. 15தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது, ஒருமிக்கக் கூடினார்கள்.
Read all of 2 Samuel 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.