2 Samuel 11:22 in Tamil
அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,
Antha aal poy, udpiravaesiththu, yovaap thannidaththil solliyanuppina seythigalaiyellaam thaaveethukku ariviththu,
2 Samuel 11:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த ஆள் போய், நுழைந்து, யோவாப் தன்னிடம் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,
- Open Tamil Contemporary Version
- அத்தூதுவன் புறப்பட்டு அங்கு போய்ச் சேர்ந்தவுடன் யோவாப் சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் தாவீதுக்குச் சொன்னான்.
- Tamil Easy Reading Version
- செய்தியாளன் தாவீதிடம் சென்று யோவாப் கூறியவற்றையெல்லாம் சொன்னான்.
2 Samuel 11:22 in English
- King James Version (KJV)
- So the messenger went, and came and shewed David all that Joab had sent him for.
- World English Bible (WEB)
- So the messenger went, and came and showed David all that Joab had sent him for.
- American Standard Version (ASV)
- So the messenger went, and came and showed David all that Joab had sent him for.
- Bible in Basic English (BBE)
- So the man went, and came to David, and gave him all the news which Joab had sent him to give; then David was angry with Joab and said, Why did you go so near the town for the fight? was it not certain that their archers would be on the wall? who put Abimelech, the son of Jerubbaal, to death? did not a woman send a great stone down on him from the wall, putting him to death at Thebez? why did you go so near the wall?
- Darby Translation (DBY)
- And the messenger went; and he came and told David all that Joab had sent him for.
- Webster's Bible (WBS)
- So the messenger went, and came and showed David all that Joab had sent him for.
- Young's Literal Translation (YLT)
- And the messenger goeth, and cometh in, and declareth to David all that with which Joab sent him,
Read in context
- 20ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ?
- 21எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனைகிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.
- 22அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,
- 23தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.
- 24அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.