Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 15:9 in Tamil

அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்குப் போனான்.

Atharku raajaa, samaathaanaththodae po endraan; appozhuthu avan ezhunthu epronukkup ponaan.

Download verse image

2 Samuel 15:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு ராஜா, சமாதானத்தோடு போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான்.
Open Tamil Contemporary Version
தாவீது அரசன் அப்சலோமிடம், “சமாதானத்தோடே போய்வா” என்றான். எனவே அவன் எப்ரோனுக்குப் போனான்.
Tamil Easy Reading Version
தாவீது அரசன், “சமாதானமாகப் போ” என்றான். அப்சலோம் எப்ரோனுக்குப் போனான்.

2 Samuel 15:9 in English

King James Version (KJV)
And the king said unto him, Go in peace. So he arose, and went to Hebron.
World English Bible (WEB)
The king said to him, “Go in peace.” So he arose and went to Hebron.
American Standard Version (ASV)
And the king said unto him, Go in peace. So he arose, and went to Hebron.
Bible in Basic English (BBE)
And the king said to him, Go in peace. So he got up and went to Hebron.
Darby Translation (DBY)
And the king said to him, Go in peace. And he rose up and went to Hebron.
Webster's Bible (WBS)
And the king said to him, Go in peace, So he arose, and went to Hebron.
Young's Literal Translation (YLT)
And the king saith to him, 'Go in peace;' and he riseth and goeth to Hebron,

Read in context

  1. 7நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.
  2. 8கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியாதேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனை பண்ணினேன் என்றான்.
  3. 9அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்குப் போனான்.
  4. 10அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
  5. 11எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடேகூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.
Read all of 2 Samuel 15

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.