2 Samuel 16:6 in Tamil
சகல ஜனங்களும், சகல பலசாலிகளும் தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
Sagala janangalum, sagala palasaaligalum thaaveethin valathuburamaagavum idathuburamaagavum nadakkaiyil, thaaveethinmaelum, thaaveethuraajaavudaiya sagala oozhiyakkaararmaelum karkalai erinthaan.
2 Samuel 16:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எல்லா மக்களும், எல்லா பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கும்போது, தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய எல்லா அதிகாரிகளின் மேலும் கற்களை எறிந்தான்.
- Open Tamil Contemporary Version
- தாவீதின் இடது புறமும், வலது புறமும் இராணுவவீரரும், விசேஷ காவலாட்களும் இருந்தபோதிலுங்கூட சீமேயி அரசனாகிய தாவீதுக்கும், அவனுடைய பணியாட்களுக்கும் கற்களை எறிந்தான்.
- Tamil Easy Reading Version
- தாவீதின் மீதும் அவனது அதிகாரிகள் மீதும் சீமேயி கற்களை வீச ஆரம்பித்தான். ஆனால் மக்களும் வீரர்களும் தாவீதைச் சூழ்ந்து நின்று அவனைக் காத்தனர்.
2 Samuel 16:6 in English
- King James Version (KJV)
- And he cast stones at David, and at all the servants of king David: and all the people and all the mighty men [were] on his right hand and on his left.
- World English Bible (WEB)
- He cast stones at David and at all the servants of King David, and all the people and all the mighty men were on his right hand and on his left.
- American Standard Version (ASV)
- And he cast stones at David, and at all the servants of king David: and all the people and all the mighty men were on his right hand and on his left.
- Bible in Basic English (BBE)
- And he sent stones at David and at all the king's servants and at all the people and at all the men of war by his side, on the right hand and on the left.
- Darby Translation (DBY)
- and cast stones at David, and at all the servants of king David; and all the people and all the mighty men were on his right hand and on his left.
- Webster's Bible (WBS)
- And he cast stones at David, and at all the servants of king David: and all the people and all the mighty men [were] on his right hand and on his left.
- Young's Literal Translation (YLT)
- and he stoneth David with stones, and all the servants of king David, and all the people, and all the mighty men on his right and on his left.
Read in context
- 4அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
- 5தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத் தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
- 6சகல ஜனங்களும், சகல பலசாலிகளும் தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
- 7சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
- 8சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.