2 Samuel 17:7 in Tamil
அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தவிசைசொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
Appozhuthu oosaay apsalomai nokki: agiththoppael inthavisaisonna aalosanai nallathalla endraan.
2 Samuel 17:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தமுறை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு ஊசாய் அப்சலோமிடம் சொன்னதாவது: “அகிதோப்பேல் இம்முறை சொன்ன ஆலோசனை நல்லதல்ல.
- Tamil Easy Reading Version
- ஊசாய் அப்சலோமிடம், “இம்முறை அகிப்தோப்பேலின் அறிவுரை சரியாக இல்லை” என்றான்.
2 Samuel 17:7 in English
- King James Version (KJV)
- And Hushai said unto Absalom, The counsel that Ahithophel hath given [is] not good at this time.
- World English Bible (WEB)
- Hushai said to Absalom, “The counsel that Ahithophel has given this time is not good.”
- American Standard Version (ASV)
- And Hushai said unto Absalom, The counsel that Ahithophel hath given this time is not good.
- Bible in Basic English (BBE)
- And Hushai said to Absalom, Ahithophel's idea is not a good one at this time.
- Darby Translation (DBY)
- And Hushai said to Absalom, The counsel that Ahithophel has given this time is not good.
- Webster's Bible (WBS)
- And Hushai said to Absalom, The counsel that Ahithophel hath given, [is] not good at this time.
- Young's Literal Translation (YLT)
- And Hushai saith unto Absalom, 'Not good [is] the counsel that Ahithophel hath counselled at this time.'
Read in context
- 5ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான்.
- 6ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப்பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால், நீ சொல் என்றான்.
- 7அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தவிசைசொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
- 8மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.
- 9இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானேநம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.