2 Samuel 18:15 in Tamil
அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக்கொன்றுபோட்டார்கள்.
Appozhuthu yovaabin aayuthathaarigalaagiya paththu saevagar apsalomais soozhnthu avanai adiththukkondrubottaarkal.
2 Samuel 18:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யோவாபின் ஆயுதம் ஏந்தினவர்களான பத்து வீரர்கள் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்று போட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அத்துடன் யோவாபின் கவசம் சுமப்போர் பத்துபேர் அப்சலோமைச் சூழ்ந்து, அடித்தே அவனைக் கொன்றார்கள்.
- Tamil Easy Reading Version
- யோவாபுக்கு யுத்தத்தில் உதவிய பத்து இளம் வீரர்கள் இருந்தனர். அந்த பத்து பேரும் அப்சலோமைச் சூழ்ந்து நின்று அவனைக் கொன்றனர்.
2 Samuel 18:15 in English
- King James Version (KJV)
- And ten young men that bare Joab’s armour compassed about and smote Absalom, and slew him.
- World English Bible (WEB)
- Ten young men who bore Joab’s armor surrounded and struck Absalom, and killed him.
- American Standard Version (ASV)
- And ten young men that bare Joab’s armor compassed about and smote Absalom, and slew him.
- Bible in Basic English (BBE)
- And ten young men, servants of Joab, came round Absalom and put an end to him.
- Darby Translation (DBY)
- And ten young men that bore Joab's armour surrounded and smote Absalom, and killed him.
- Webster's Bible (WBS)
- And ten young men that bore Joab's armor compassed about and smote Absalom, and slew him.
- Young's Literal Translation (YLT)
- And they go round — ten youths bearing weapons of Joab — and smite Absalom, and put him to death.
Read in context
- 13ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமாட்டாது; ஆதலால் நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.
- 14ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்றுவல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.
- 15அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக்கொன்றுபோட்டார்கள்.
- 16அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.
- 17அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.