2 Samuel 18:22 in Tamil
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
Saathokkin kumaaranaagiya agimaas innum yovaabai nokki: eppadiyaanaalum kooshiyin piragaalae naanum odattumae endru thirumbak kaettatharku yovaap: en maganae, sollumbadi unakku nalla seythi illaathirukkaiyil, nee odavaendiyathu enna endraan.
2 Samuel 18:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாதோக்கின் மகனான அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பின்பாக நானும் ஓடுகிறேன் என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கும்போது, நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
- Open Tamil Contemporary Version
- சாதோக்கின் மகன் அகிமாஸ் மீண்டும் யோவாபிடம், “என்ன நேரிட்டாலும் நானும் அந்த கூஷியனோடு அவனுக்குப் பின்னால் ஓடிப்போகவிடும்” என்றான். ஆனால் யோவாபோ, “என் மகனே! நீ ஏன் போக விரும்புகிறாய்? உனக்கு வெகுமதி கொடுக்கும் செய்தி உன்னிடம் இல்லையே” என்றான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை மீண்டும் வேண்டியவனாய், “எது நடந்தாலும் பரவாயில்லை. கூஷியன் பின்னால் ஓட என்னை அனுமதியுங்கள்!” என்றான். யோவாப், “மகனே, ஏன் நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டும் என நினைக்கிறாய்? நீ கூறப்போகும் செய்திக்கு எந்தப் பரிசையும் பெறமாட்டாய்” என்றான்.
2 Samuel 18:22 in English
- King James Version (KJV)
- Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But howsoever, let me, I pray thee, also run after Cushi. And Joab said, Wherefore wilt thou run, my son, seeing that thou hast no tidings ready?
- World English Bible (WEB)
- Then Ahimaaz the son of Zadok said yet again to Joab, “But come what may, please let me also run after the Cushite.” Joab said, “Why do you want to run, my son, since you will have no reward for the news?”
- American Standard Version (ASV)
- Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But come what may, let me, I pray thee, also run after the Cushite. And Joab said, Wherefore wilt thou run, my son, seeing that thou wilt have no reward for the tidings?
- Bible in Basic English (BBE)
- Then Ahimaaz, the son of Zadok, said to Joab again, Whatever may come of it, let me go after the Cushite. And Joab said, Why have you a desire to go, my son, seeing that you will get no reward for your news?
- Darby Translation (DBY)
- And Ahimaaz the son of Zadok said yet again to Joab, Come what may, let me, I pray thee, also run after the Cushite. And Joab said, Why wilt thou run, my son, seeing that there is no news suited [to thee]?
- Webster's Bible (WBS)
- Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But however, let me also, I pray thee, run after Cushi. And Joab said, Why wilt thou run, my son, seeing that thou hast no tidings ready?
- Young's Literal Translation (YLT)
- And Ahimaaz son of Zadok addeth again, and saith unto Joab, 'And whatever it be, let me run, I pray thee, I also, after the Cushite.' And Joab saith, 'Why [is] this — thou art running, my son, and for thee there are no tidings found?' —
Read in context
- 20யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டாம் என்று சொல்லி,
- 21யோவாப் கூஷியை நோக்கி: நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
- 22சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
- 23அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்குமுந்திக்கொண்டான்.
- 24தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனிவாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிறகெவுனியின்மேல் நடந்து, தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,
Cross references
Original words (Hebrew)
- said · H559אָמַר ʼâmar
- Ahimaaz · H290אֲחִימַעַץ ʼĂchîymaʻats
- son · H1121בֵּן bên
- Zadok · H6659צָדוֹק Tsâdôwq
- again · H3254יָסַף yâçaph
- Joab · H3097יוֹאָב Yôwʼâb
- howsoever · H4100מָה mâh
- run · H7323רוּץ rûwts
- after · H310אַחַר ʼachar
- Cushi · H3569כּוּשִׁי Kûwshîy
- Joab · H3097יוֹאָב Yôwʼâb
- said · H559אָמַר ʼâmar
- run · H7323רוּץ rûwts
- son · H1121בֵּן bên
- tidings · H1309בְּשׂוֹרָה bᵉsôwrâh
- ready · H4672מָצָא mâtsâʼ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.