Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 18:8 in Tamil

யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்தஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்.

Yuththam antha thaesam engum paranthathu; andraiyathinam pattayam patchiththajanangalaippaarkkilum, kaadu patchiththa janam athigam.

Download verse image

2 Samuel 18:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.
Open Tamil Contemporary Version
அந்த போர் நாட்டுப்புறம் முழுவதற்கும் பரவியது; அன்று வாளால் இறந்தவர்களிலும் காட்டில் இறந்தவர்களே அதிகமாயிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அப்போர் தேசமெங்கும் பரவியது. அன்றைக்கு வாளால் மரித்தோரைக்காட்டிலும் காட்டில் மரித்தவர்களே அதிக எண்ணிகையில் இருந்தனர்.

2 Samuel 18:8 in English

King James Version (KJV)
For the battle was there scattered over the face of all the country: and the wood devoured more people that day than the sword devoured.
World English Bible (WEB)
For the battle was there spread over the surface of all the country, and the forest devoured more people that day than the sword devoured.
American Standard Version (ASV)
For the battle was there spread over the face of all the country; and the forest devoured more people that day than the sword devoured.
Bible in Basic English (BBE)
And the fighting went on over all the face of the country: and the woods were responsible for more deaths than the sword.
Darby Translation (DBY)
And the battle was there scattered over the face of all the country; and the forest devoured more people that day than the sword devoured.
Webster's Bible (WBS)
For the battle was there scattered over the face of all the country: and the wood devoured more people that day than the sword devoured.
Young's Literal Translation (YLT)
and the battle is there scattered over the face of all the land, and the forest multiplieth to devour among the people more than those whom the sword hath devoured in that day.

Read in context

  1. 6ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
  2. 7அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாகபெரிய சங்காரம் உண்டாயிற்று.
  3. 8யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்தஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்.
  4. 9அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறுகழுதை சன்னல்பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று.
  5. 10அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக்கண்டேன் என்றான்.
Read all of 2 Samuel 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.