2 Samuel 19:36 in Tamil
அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
Adiyaen konjsathooram yorthaanmattum raajaavodaegooda varuvaen; atharku raajaa ivvalavu periya ubagaaraththai enakkus seyyavaendiyathu enna?
2 Samuel 19:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்வரை ராஜாவோடு வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
- Open Tamil Contemporary Version
- அரசருடன் யோர்தானைக் கடந்து சிறிது தூரம் வருவேன்; அரசன் ஏன் எனக்கு இவ்விதம் வெகுமதி கொடுக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- உன்னிடமிருந்து எனக்கு எந்த பரிசும் வேண்டாம். நான் உன்னோடு யோர்தான் நதியைத் தாண்டுவேன்.
2 Samuel 19:36 in English
- King James Version (KJV)
- Thy servant will go a little way over Jordan with the king: and why should the king recompense it me with such a reward?
- World English Bible (WEB)
- Your servant will just go over the Jordan with the king. Why should the king repay me with such a reward?
- American Standard Version (ASV)
- Thy servant would but just go over the Jordan with the king: and why should the king recompense it me with such a reward?
- Bible in Basic English (BBE)
- Your servant's desire was only to take the king over Jordan; why is the king to give me such a reward?
- Darby Translation (DBY)
- Thy servant will go a little way over the Jordan with the king; and why should the king recompense it to me with this reward?
- Webster's Bible (WBS)
- Thy servant will go a little way over Jordan with the king: and why should the king recompense me with such a reward?
- Young's Literal Translation (YLT)
- As a little thing, thy servant doth pass over the Jordan with the king, and why doth the king recompense me this recompense?
Read in context
- 34பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
- 35இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?
- 36அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
- 37நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூடவருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
- 38அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள் வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.