2 Samuel 2:31 in Tamil
தாவீதின் சேவகரோ பென்யமீனரிலும், அப்னேரின் மனுஷரிலும், முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள்.
Thaaveethin saevagaro penyameenarilum, apnaerin manusharilum, munnootrarubathubaerai madangadiththaarkal.
2 Samuel 2:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீதின் வீரர்களோ பென்யமீனியர்களிலும், அப்னேரின் மனிதர்களிலும், 360 பேரைக் கொன்றிருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் தாவீதின் ஆட்கள் அப்னேரிடமிருந்த பென்யமீன் கோத்திரத்தாரில் முந்நூற்று அறுபதுபேரைக் கொலைசெய்திருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால் தாவீதின் அதிகாரிகள் பென்யமீன் கோத்திரத்திலிருந்து அப்னேரின் ஆட்களில் 360 பேரைக் கொன்றிருந்தனர்.
2 Samuel 2:31 in English
- King James Version (KJV)
- But the servants of David had smitten of Benjamin, and of Abner’s men, [so that] three hundred and threescore men died.
- World English Bible (WEB)
- But David’s servants had struck Benjamin and Abner’s men so that three hundred sixty men died.
- American Standard Version (ASV)
- But the servants of David had smitten of Benjamin, and of Abner’s men, [so that] three hundred and threescore men died.
- Bible in Basic English (BBE)
- But David's men had put to death three hundred and sixty of the men of Benjamin and of Abner's men
- Darby Translation (DBY)
- And the servants of David had smitten of Benjamin, and of Abner's men, three hundred and sixty men, who had died.
- Webster's Bible (WBS)
- But the servants of David had smitten of Benjamin, and of Abner's men, [so that] three hundred and sixty men died.
- Young's Literal Translation (YLT)
- and the servants of David have smitten of Benjamin, even among the men of Abner, three hundred and sixty men — they died.
Read in context
- 29அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவ நடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள்.
- 30யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொன்பதுபேரும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள்.
- 31தாவீதின் சேவகரோ பென்யமீனரிலும், அப்னேரின் மனுஷரிலும், முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள்.
- 32அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனுஷரும் இராமுழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிலே சேர்ந்தார்கள்.
Cross references
- 2 Samuel 3:1 2 சாமுவேல் 3:1சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்.
- 1 Kings 20:11 1 இராஜாக்கள் 20:11அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக: ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்.
Original words (Hebrew)
- servants · H5650עֶבֶד ʻebed
- David · H1732דָּוִד Dâvid
- smitten · H5221נָכָה nâkâh
- Benjamin · H1144בִּנְיָמִין Binyâmîyn
- Abner’s · H74אַבְנֵר ʼAbnêr
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- hundred · H3967מֵאָה mêʼâh
- threescore · H8346שִׁשִּׁים shishshîym
- men · H376אִישׁ ʼîysh
- died · H4191מוּת mûwth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.