Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 20:17 in Tamil

அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான் தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன: கேட்கிறேன் என்றான்.

Avan avalukkus sameebaththil vanthabothu, antha sthiree: neerthaanaa yovaap endru kaettaal; avan naan thaan endraan; appozhuthu, aval avanaip paarththu: umathu adiyaalin vaarththaigalaik kaelum endraal; avana: kaedkiraen endraan.

Download verse image

2 Samuel 20:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் அவளுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பெண்: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.
Open Tamil Contemporary Version
எனவே யோவாப் அவளிடம் வந்தபோது அவள், “நீர்தானா யோவாப்?” என்று கேட்டாள். அதற்கு யோவாப், “நானேதான்” என்றான். அப்பொழுது அப்பெண், “உமது அடியாள் சொல்வதைக் கேளும்” என்றாள். அதற்கு அவன், “கேட்கிறேன்” என்றான்.
Tamil Easy Reading Version
யோவாப் அப்பெண்ணை சந்தித்துப் பேசுவதற்குச் சென்றான். அப்பெண் அவனிடம், “நீர் யோவாபா?” என்று கேட்டாள். யோவாப், “ஆம் நானே” என்று பதில் கூறினான். அப்போது அப்பெண்மணி, “நான் கூறுவதைக் கேள்” என்றாள். யோவாப், “நான் கேட்கிறேன்” என்றான்.

2 Samuel 20:17 in English

King James Version (KJV)
And when he was come near unto her, the woman said, [Art] thou Joab? And he answered, I [am he]. Then she said unto him, Hear the words of thine handmaid. And he answered, I do hear.
World English Bible (WEB)
He came near to her; and the woman said, “Are you Joab?” He answered, “I am.” Then she said to him, “Hear the words of your servant.” He answered, “I’m listening.”
American Standard Version (ASV)
And he came near unto her; and the woman said, Art thou Joab? And he answered, I am. Then she said unto him, Hear the words of thy handmaid. And he answered, I do hear.
Bible in Basic English (BBE)
And he came near, and the woman said, Are you Joab? And he said in answer, I am. Then she said, Give ear to your servant's words. And he said, I am giving ear.
Darby Translation (DBY)
And he came near to her; and the woman said, Art thou Joab? And he said, I [am he]. And she said to him, Listen to the words of thy handmaid. And he said, I am listening.
Webster's Bible (WBS)
And when he was come near to her, the woman said, [Art] thou Joab? And he answered, I [am he] . Then she said to him, Hear the words of thy handmaid. And he answered, I do hear.
Young's Literal Translation (YLT)
And he cometh near unto her, and the woman saith, 'Art thou Joab?' and he saith, 'I [am].' And she saith to him, 'Hear the words of thy handmaid;' and he saith, 'I am hearing.'

Read in context

  1. 15அவர்கள் போய் பெத்மாக்காவாகிய ஆபேலிலே அவனை முற்றிகைபோட்டு, பட்டணத்திற்கு எதிராகத் தெற்றுவரைக்கும் கொத்தளம் போட்டார்கள்; யோவாபோடே இருக்கிற ஜனங்கள் எல்லாரும் அலங்கத்தை விழப்பண்ணும்படி அழிக்க எத்தனம்பண்ணினார்கள்.
  2. 16அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள்; கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்.
  3. 17அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான் தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன: கேட்கிறேன் என்றான்.
  4. 18அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.
  5. 19இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
Read all of 2 Samuel 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.