2 Samuel 22:26 in Tamil
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
Thayavullavanukku neer thayavullavaraagavum, uththamanukku neer uththamaraagavum,
2 Samuel 22:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
- Open Tamil Contemporary Version
- “உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்; உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.
- Tamil Easy Reading Version
- ஒருவன் உண்மையிலேயே உம்மை விரும்பினால் அவனுக்கு உண்மையான அன்பை நீர் காட்டுவீர். ஒருவன் உம்மிடம் உண்மையாக இருந்தால் நீர் அவனிடம் உண்மையாக இருப்பீர்.
2 Samuel 22:26 in English
- King James Version (KJV)
- With the merciful thou wilt shew thyself merciful, [and] with the upright man thou wilt shew thyself upright.
- World English Bible (WEB)
- With the merciful you will show yourself merciful. With the perfect man you will show yourself perfect.
- American Standard Version (ASV)
- With the merciful thou wilt show thyself merciful; With the perfect man thou wilt show thyself perfect;
- Bible in Basic English (BBE)
- On him who has mercy you will have mercy; to the upright you will be upright;
- Darby Translation (DBY)
- With the gracious thou dost shew thyself gracious; With the upright man thou dost shew thyself upright;
- Webster's Bible (WBS)
- With the merciful thou wilt show thyself merciful, [and] with the upright man thou wilt show thyself upright.
- Young's Literal Translation (YLT)
- With the kind Thou shewest Thyself kind, With the perfect man Thou shewest Thyself perfect,
Read in context
- 24அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
- 25ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத் தக்கதாகவும், தம்முடைய கண்களுக்கு முன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
- 26தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
- 27புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
- 28சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.