Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:47 in Tamil

கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக.

Karththar jeevanullavar; en kanmalaiyaanavar sthoththirikkappaduvaaraaga; en ratchippin kanmalaiyaagiya thaevan uyarnthiruppaaraaga.

2 Samuel 22:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக.
Open Tamil Contemporary Version
“யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக! என் கன்மலையும் இரட்சகருமாகிய இறைவன் உயர்த்தப்படுவாராக!
Tamil Easy Reading Version
கர்த்தர் உயிரோடிருக்கிறார். எனது கன்மலையான அவரைத் துதிப்பேன்! தேவன் உயர்ந்தவர்! என்னைப் பாதுகாக்கும் ஒரு கன்மலை அவர்.

2 Samuel 22:47 in English

King James Version (KJV)
The LORD liveth; and blessed [be] my rock; and exalted be the God of the rock of my salvation.
World English Bible (WEB)
The LORD lives! Blessed be my rock! Exalted be God, the rock of my salvation,
American Standard Version (ASV)
Jehovah liveth; And blessed be my rock; And exalted be God, the rock of my salvation,
Bible in Basic English (BBE)
The Lord is living; praise be to my Rock, and let the God of my salvation be honoured:
Darby Translation (DBY)
Jehovah liveth; and blessed be my rock; And exalted be the God, the rock of my salvation,
Webster's Bible (WBS)
The LORD liveth; and blessed [be] my rock; and exalted be the God of the rock of my salvation.
Young's Literal Translation (YLT)
Jehovah liveth, and blessed [is] my Rock, And exalted is my God — The Rock of my salvation.

Read in context

  1. 45அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
  2. 46அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப்புறப்படுகிறார்கள்.
  3. 47கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக.
  4. 48அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
  5. 49அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.