2 Samuel 24:8 in Tamil
இப்படித் தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபது நாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.
Ippadith thaesamengum sutriththirinthu, onpathu maathamum irubathu naalum aanabirpaadu erusalaemukku vanthaarkal.
2 Samuel 24:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதங்களும் இருபது நாட்களும் ஆனபிறகு எருசலேமிற்கு வந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- இப்படியாக முழு நாடெங்கும் சுற்றித்திரிந்து ஒன்பது மாதம் இருபது நாட்களுக்குபின் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஒன்பது மாதங்களும் 20 நாட்களும் கழிந்த பிறகு அவர்கள் தேசம் முழுவதும் சுற்றிவந்திருந்தார்கள். 9 மாதங்கள் 20 நாட்களுக்குப் பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தனர்.
2 Samuel 24:8 in English
- King James Version (KJV)
- So when they had gone through all the land, they came to Jerusalem at the end of nine months and twenty days.
- World English Bible (WEB)
- So when they had gone back and forth through all the land, they came to Jerusalem at the end of nine months and twenty days.
- American Standard Version (ASV)
- So when they had gone to and fro through all the land, they came to Jerusalem at the end of nine months and twenty days.
- Bible in Basic English (BBE)
- So after going through all the land in every direction, they came to Jerusalem at the end of nine months and twenty days.
- Darby Translation (DBY)
- And they went through all the land, and came to Jerusalem at the end of nine months and twenty days.
- Webster's Bible (WBS)
- So when they had gone through all the land, they came to Jerusalem at the end of nine months and twenty days.
- Young's Literal Translation (YLT)
- And they go to and fro through all the land, and come in at the end of nine months and twenty days to Jerusalem,
Read in context
- 6அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,
- 7பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,
- 8இப்படித் தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபது நாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.
- 9யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்ததொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்கயுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம்பேர் இருந்தார்கள்.
- 10இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனைவாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.