2 Samuel 6:3 in Tamil
தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
Thaevanudaiya pettiyai oru puthu irathaththinmael aetri, athaik kibiyaavilirukkira abinathaabin veettilirunthu konduvanthaarkal; abinathaabin kumaararaagiya oosaavum agiyovum anthap puthu irathaththai nadaththinaarkal.
2 Samuel 6:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அந்த இறைவனின் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றி மலையில் இருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள். அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புதிய வண்டியை நடத்தினார்கள்.
- Tamil Easy Reading Version
- மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிற்கு வெளியே அவர்கள் பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பின்பு தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டியை அபினதாபின் மகன்களாகிய ஊசாவும் அகியோவும் ஓட்டினார்கள்.
2 Samuel 6:3 in English
- King James Version (KJV)
- And they set the ark of God upon a new cart, and brought it out of the house of Abinadab that [was] in Gibeah: and Uzzah and Ahio, the sons of Abinadab, drave the new cart.
- World English Bible (WEB)
- They set God’s ark on a new cart, and brought it out of Abinadab’s house that was on the hill; and Uzzah and Ahio, the sons of Abinadab, drove the new cart.
- American Standard Version (ASV)
- And they set the ark of God upon a new cart, and brought it out of the house of Abinadab that was in the hill: and Uzzah and Ahio, the sons of Abinadab, drove the new cart.
- Bible in Basic English (BBE)
- And they put the ark of God on a new cart and took it out of the house of Abinadab which was on the hill: and Uzzah and Ahio, the sons of Abinadab, were the drivers of the cart.
- Darby Translation (DBY)
- And they set the ark of God upon a new cart, and brought it out of the house of Abinadab, which was upon the hill; and Uzzah and Ahio, the sons of Abinadab, drove the new cart.
- Webster's Bible (WBS)
- And they set the ark of God upon a new cart, and brought it out of the house of Abinadab that [was] in Gibeah: and Uzzah and Ahio the sons of Abinadab drove the new cart.
- Young's Literal Translation (YLT)
- And they cause the ark of God to ride on a new cart, and lift it up from the house of Abinadab, which [is] in the height, and Uzzah and Ahio sons of Abinadab are leading the new cart;
Read in context
- 1பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்டமுப்பதினாயிரம்பேரைக் கூட்டி,
- 2கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்துகொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்து போய்,
- 3தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.
- 4அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.
- 5தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.
Cross references
- 1 Samuel 6:7 1 சாமுவேல் 6:7இப்போதும் நீங்கள் ஒரு புது வண்டில் செய்து, நுகம் பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,
- Numbers 7:4–9 எண்ணாகமம் 7:4–9அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு அவரவர் வேலைக்குத் தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார். அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான். இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான். நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான். கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.
Original words (Hebrew)
- set · H7392רָכַב râkab
- ark · H727אָרוֹן ʼârôwn
- God · H430אֱלֹהִים ʼĕlôhîym
- new · H2319חָדָשׁ châdâsh
- cart · H5699עֲגָלָה ʻăgâlâh
- brought · H5375נָשָׂא nâsâʼ
- house · H1004בַּיִת bayith
- Abinadab · H41אֲבִינָדָב ʼĂbîynâdâb
- Gibeah · H1390גִּבְעָה Gibʻâh
- Uzzah · H5798עֻזָּא ʻUzzâʼ
- Ahio · H283אַחְיוֹ ʼAchyôw
- sons · H1121בֵּן bên
- Abinadab · H41אֲבִינָדָב ʼĂbîynâdâb
- drave · H5090נָהַג nâhag
- new · H2319חָדָשׁ châdâsh
- cart · H5699עֲגָלָה ʻăgâlâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.