Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 9:1 in Tamil

யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

Yonaththaannimiththam ennaal thayavuberaththakkavan evanaavathu savulin veettaaril innum meethiyaayirukkiravan undaa endru thaaveethu kaettaan.

2 Samuel 9:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
Open Tamil Contemporary Version
இதன்பின்பு தாவீது, “யோனத்தானுக்காக நான் தயவுகாட்டும்படி, சவுலின் குடும்பத்தில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?” என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
தாவீது, “சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.

2 Samuel 9:1 in English

King James Version (KJV)
And David said, Is there yet any that is left of the house of Saul, that I may shew him kindness for Jonathan’s sake?
World English Bible (WEB)
David said, “Is there yet any who is left of Saul’s house, that I may show him kindness for Jonathan’s sake?”
American Standard Version (ASV)
And David said, Is there yet any that is left of the house of Saul, that I may show him kindness for Jonathan’s sake?
Bible in Basic English (BBE)
And David said, Is there still anyone of Saul's family living, so that I may be a friend to him, because of Jonathan?
Darby Translation (DBY)
And David said, Is there yet any that is left of the house of Saul, that I may shew him kindness for Jonathan's sake?
Webster's Bible (WBS)
And David said, Is there yet any that is left of the house of Saul, that I may show him kindness for Jonathan's sake?
Young's Literal Translation (YLT)
And David saith, 'Is there yet any left to the house of Saul, and I do with him kindness because of Jonathan?'

Read in context

  1. 1யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
  2. 2அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத்தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
  3. 3அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத்தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.
Read all of 2 Samuel 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.